All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
But அவன் avala love panna ஆரம்பிச்சது ava kita நெருக்கமா pazhaga ஆரம்பிச்சது avaluku தெரியாமல் இல்லல so அந்த உணர்வு ah உணர aarambicha ஒடனே solli இருக்கலாம்....
But அவன் avala love panna ஆரம்பிச்சது ava kita நெருக்கமா pazhaga ஆரம்பிச்சது avaluku தெரியாமல் இல்லல so அந்த உணர்வு ah உணர aarambicha ஒடனே solli இருக்கலாம்....
நன்றி மா
லவ் இருப்பதையே அவ அன்னைக்கு தானே உணர்ந்தா... அதான் உடனே வேலையை முடித்துக் கொண்டு கிளம்பிட்டா வருணிடம் இருந்து தூர போய்டலாம்...அப்பறம் அவன் எப்படியும் அவளை வெறுத்துடுவான்னு நினைத்தா
Ithu professional ethics nu kooda solla mudiyathu sis... Indian Constitution -article 21 padi every citizen has right to privacy... Apdi orutharoda privacy kulla mooka nozhaikarthu romba indescentaa iruku sis... News telecast ku anupum bothe theriyum thaana varun love pannanaala thaan ellam sonnannu... Apo kooda selfishaa anupitu apram love sonna namnramaathiriya sis iruku... Of course abhi varun aa love panlakooda ithu throgam thaana sis...
Semma ud.....still varun romba paavam.....she killed his trust, which is very difficult to build.....waiting for next update.......nalaikku varai wait pannanuma??????
Ithu professional ethics nu kooda solla mudiyathu sis... Indian Constitution -article 21 padi every citizen has right to privacy... Apdi orutharoda privacy kulla mooka nozhaikarthu romba indescentaa iruku sis... News telecast ku anupum bothe theriyum thaana varun love pannanaala thaan ellam sonnannu... Apo kooda selfishaa anupitu apram love sonna namnramaathiriya sis iruku... Of course abhi varun aa love panlakooda ithu throgam thaana sis...
இன்னைக்கு மீடியா இப்படி தான் எல்லார் வாழ்க்கையிலும் மூக்கை நுழைக்கறாங்க மா... அவங்களுக்கு அது அவங்க வேலை அவ்வளவு தான்... மற்ற எதையும் யோசிக்க மாட்டாங்க...
அதே போல தான் வந்த வேலையை முடிக்க நினைத்த அபி, வருணின் காதலை ஏற்றுக் கொள்ளவோ தன் காதலை எங்கும் வெளிபடுத்தவோ முயலவே இல்லை... காரணம் அவளுக்கு நன்றாக தெரியும், தான் அவனுக்கு செய்ததது துரோகம் என்று... அதே போல அவனிடம் மன்னிப்பு கேட்கவோ வாழ்கை கேட்கவோ கூட அவள் தயாராகவும் இல்லை.. வினோவை அதற்கு அனுமதிக்கவோ கூட இல்லை... தன் தவறுக்கான தண்டனையை மனதார ஏற்றுக் கொள்ளவே தயாராக இருக்கிறாள்...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம்... அவளை பொறுத்தவரை அவள் செய்தது தொழில் தர்மபடி சரியே... காதல் படி தவறு... அதான் அமைதியாக வருணின் வாழ்வில் இருந்து ஒதுங்கிக் கொண்டாள்...
நீங்கள் சொல்லும் சட்ட பிரிவை எல்லாம் இந்த துறையில் யாரும் பார்ப்பதும் இல்லை பின்பற்றுவதும் இல்லை... ஆக சிறந்த உதாரணம் பல உண்டு... யாராலும் மறக்க முடியாதது டயானா.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.