All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Second மூணு episode முன்னாடியே guess panniten இப்படி தான் இருக்கும் nu.... Abi panninathu மன்னிக்க முடியாத thappu அவன் kita avanuku பேட்டி தான் வேணும் naa athuku ava vera வழி ah theirinthu எடுத்து இருந்து இருக்கலாம் but காதல் nu Solli avana ஏமாத்தி இருக்க vendaam.... Avanuku அந்த ஏமாந்த வலி avan காதல் ah thoththu போன வலி எப்படி இருக்கும்..... அவன இருக்க thottu Avala onnum pannaamal vittutaan.... Appram எப்படி ava perganent ah இருக்கா.... Very very emotional episode maa.... Eagerly waiting for next episode
நன்றி மா 😍😍
அவள் எங்கே காதல்ன்னு சொல்லி ஏமாத்தினா... அவளையும் அறியாம தான் காதலிக்க தொடங்கறா, ஆனாலும் அவன்கிட்ட சொல்லலேயே
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naan Ippothan first intha story la comment panren man. Romba azhaga poitu irunthuchu. Naanum Vera ethavathu prachanai irukkum nu nenachen.aana Ithu Ethirpaakatha twist Mam. Enna abhi ipdi irukka.varun kobapadurathula 1 percent kooda thappilla. varun Romba Romba paavam. Evlo periya yematram avanukkku. Enakku abhi character ah nenachale kobam varuthu. Waiting for next epi mam.
உங்கள் தயக்கத்தை விட்டு கமெண்ட் செய்ததுக்கு நன்றி மா 😍😍
அபியும் பாவம் தான்... அதை நீங்களும் விரைவில் புரிந்துக் கொள்வீர்கள்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sis abiyum varunum pirinjitanga aanaa neenga konja munnadi episodela ava pregnanta irunthatha pottu iruntheega naan thappa padichittenanu theriyala abi detective agencyla parkavarala work pandravala sema twista irukku avaludaya velaikka inge vanthirunthalum aval varuna romba romba love pandra aanaa varunukku ithu puriyala aduthu enna nadakka poguthunnu next updatekkaga waiting sis
நன்றி மா 😍😍
உங்கள் முதல் கேள்விக்கான விடை அடுத்த பதிவில் மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
அபியின் நடிப்பு எதற்க்கு
வேற ஏதும் விசயம் இருக்கா
அடுத்த பதிவில் விடை
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh my God ipadi oru tiwist yethirparkkala. ஆனா அபி வருணோட மனதில் இப்படி ஒரு காயத்தை ஏற்படுதிருக்க வேண்டாம். வசிக்கும் மனதை புண்படுத்தி விட்டு இப்போது சோக கீதம் வாசித்தால் சரியாகிவிடுமா.thanks for upcoming daily uds
நன்றி மா 😍😍
அவளுக்கும் வலிக்கும் தானே
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Idula Edo visayam irukumo
Kovathula ariviladu pesukiran
Abi seidadum thavaru tan
Sad update
நன்றி மா 😍😍
அவன் வலி அவனுக்கு...
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud.... abi journalist'a ithu na nenaikave illa.. varun pavam.. avanoda unarvugal kids vilayadita. Ofcourse avalum avana unmaiya love panra tha irunthalum intha yamatram avanuku kashtam. Ivanum avala asingama manasu nogura mathiri pesitan avalum pavam....
நன்றி மா 😍😍
இருவருமே பாவம் தான்
 
Top