All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அபி பாவம். அவ நல்ல மனசுக்கு நல்லதே நடக்குன்னு நம்புறேன்
நானும் அப்படியே நம்புவோம்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐ திங்க் வருண் ஒரு சூழ்நிலை கைதி அப்படினு நினைக்குறேன் ரைட்டா மாம்
உங்க நாவல் அப்டேட் நான் எப்படி தெரிஞ்சுக்கறது மாம்
நீங்க facebook லிங்க்ள இருக்கீங்களா இருந்த லிங்க் குடுங்க மாம் please
அப்படியா நினைக்கறீங்க...
செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமை என் பதிவுகள் வரும் மா...
Kavi Chandra
இது தான் என் ஐடி மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சித்து இப்படி கோபப்படுற அளவுக்கு நீ என்ன பண்ணினே அபி 🤔🤔🤔
நம்ம புள்ள அப்பாவி
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Athu avaloda pesum pothum valgaiya valum pothu oru limit irunthurukkanum ellathappaiyum ivaru pannuvaru abiya ivaru thappu solluvaru..
.. atha pullai pavam amma appa yaru illai antha pullaiyaloda lifela ivan vilaiyaduran
அப்படி கேளுங்க பா
 
Top