All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

K.Venigovind

Well-known member
Nice epi.
வருணுக்கு அபிமேல தப்பான அபிப்ராயம் இருக்கும் போல.அப்படி என்ன தான் நடந்தது..
 

Ramyasridhar

Bronze Winner
வருண் தானா இவன் என்று நம்பவே முடியவில்லை. அபியை திருமணம் செய்ய தான் அவளை கடத்தியிருக்கிறான் என்று தான் எண்ண தோன்றுகிறது. அப்படியில்லையென்றால் இது எங்கள் வருண் இல்லை, நீங்கள் ஆள்மாறாட்டம் செய்திருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.
 

vijirsn1965

Bronze Winner
enna aachu varunuiku yean ippadi nadanthu kolkiraan abi varun edaiyil nantragathaane poikondu irunthathuedaiyil enna aanathu very nice ud mam super arumai mam(viji)
 
Top