All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

அபிக்கி கல்யாணம் நடந்து விட்டதா வருண் தான் கணவனா சகோ
🤔🤔🤔🤔🤔🤔
அபி வாழ்க்கையில் என்ன நடந்தது இருவரும் பிரிந்து இருக்க சகோ
😇😇😇😇😇😇
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. இரண்டு மாதங்களில் அபிக்கு என்ன தான் நடந்தது????
நன்றி மா :love::love:
இனி வரும் பதிவுகளில் தெரிய வரும்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely... Abiku baby
Idaila enna nadandrukum
அது சொல்லக்கூடாது... சொன்னா உலகம் ஒத்துக்காது
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very sad UD. What happened in varun ' s home that only made her to fell in deep sorrow.how happy she was in the beginning.excellent.
நன்றி மா :love::love:
இனி அந்த சந்தோசம் அவளுக்கு திரும்ப கிடைக்காது மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்று அவன் வீட்டுக்கு சென்று இன்பமாக அதிர்ந்த அவள், இன்று இப்படி சோகமே வடிவமாய் காட்சியளிக்கிறாளே 😔 அவள் நிலை என்னவோ என்று பதறி துடித்து அன்று அவள் வீடு சென்று அவளை ஆறுதல் படுத்திய அவன் தானா இன்று இவள் இப்படி இருக்க காரணம்? அவளை இவ்வாறு வருந்த வைக்க தான் அவனால் முடியுமா? நம்ப மறுக்கிறது மனம். வினோ என்றும் அவள் தோழனாய் அவன் தோல் தாங்குகிறான். வினோவின் அருகாமை மட்டும் இல்லையென்றால் அவள் நிலை இன்னும் மோசமாக தான் இருந்திருக்கும்.
வினோ எப்போதுமே அவளுக்கு ஆறுதலாக இருப்பான... இனி வேறு ஒரு வருணை தான் நீங்க பார்ப்பீங்க
 
Top