All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

Ramyasridhar

Bronze Winner
அன்று அவன் வீட்டுக்கு சென்று இன்பமாக அதிர்ந்த அவள், இன்று இப்படி சோகமே வடிவமாய் காட்சியளிக்கிறாளே 😔 அவள் நிலை என்னவோ என்று பதறி துடித்து அன்று அவள் வீடு சென்று அவளை ஆறுதல் படுத்திய அவன் தானா இன்று இவள் இப்படி இருக்க காரணம்? அவளை இவ்வாறு வருந்த வைக்க தான் அவனால் முடியுமா? நம்ப மறுக்கிறது மனம். வினோ என்றும் அவள் தோழனாய் அவன் தோல் தாங்குகிறான். வினோவின் அருகாமை மட்டும் இல்லையென்றால் அவள் நிலை இன்னும் மோசமாக தான் இருந்திருக்கும்.
 
Top