All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “கௌரிசங்கர” - கருத்து திரி

Daffodil

Well-known member
சும்மாதானே இருக்கா இந்த வேலையாவது செய்யட்டும்
பணக்காரனா பாத்து லைஃப்ல செட்டிலாகி ஓசில எல்லாத்தையும் என்ஜாய் பண்ணனும்னு நினைச்ச புள்ள அதுவே வேல பாத்து சம்பாதிச்சு தனியா கஷ்டபட்டுட்டு இருக்கு அத போய் சும்மா இருக்கேன்னு சொல்றீங்க இது ஞாயமா...
 

Daffodil

Well-known member
அப்படி என்ன தான் பிரச்சினை இந்த பொண்ணுக்கு? ஆரம்பத்தில இதுங்கள பாக்கும் போது எவ்வளோ கடுப்பா இருந்துச்சோ இப்போ ரெண்டு பேரையும் பாக்க ரொம்ப பாவமா இருக்கு... சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா...
 

Sivakumari

Well-known member
Intha priya pona nala avan kastam paduran mutal thanama etho pannuthu nijama kalyanam panic vachitumo engala tension pannathinga pa
 

Thani

Well-known member
பிரியா என்ன மனநிலையில இருக்கிறாள் ,திருமணத்திற்கு சம்மதம் வாங்கிட்டாள் இவனும் லூசு மாதிரி சரி சொல்லிட்டான்😡
என்னதான் பரச்சனையாம் இந்த பிரிகுட்டிக்கு
 

Thani

Well-known member
Vacationla iruken ma mudincha innaiku thara paakuren
பிரச்சனை இல்ல சிஸ் உங்க விடுமுறையை மகிழ்ச்சியாக முடித்து விட்டு வாருங்கள் 😀😀❤️❤️❤️
 
Top