kavitha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aamam sis rendu peru melaiyum thappirukkuஅந்த பகுதி பிரிவில் முடிந்து அடுத்த பகுதி இருவரும் ஒன்றாக இருப்பது போல் வருவது அருமௌ சகோ
ஆனால் கௌரி பிரியா இருவர் மீதும் தவறு இருக்கு சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Aamam sis rendu peru melaiyum thappirukkuஅந்த பகுதி பிரிவில் முடிந்து அடுத்த பகுதி இருவரும் ஒன்றாக இருப்பது போல் வருவது அருமௌ சகோ
ஆனால் கௌரி பிரியா இருவர் மீதும் தவறு இருக்கு சகோ
Yeppadi theriyuthuenna ithu kanava nanava.....
Second part kilukilupaa pogumஎன்னயா நடக்குது இங்க... ஒருவேளை இதெல்லாம் கனவா இருக்குமோ..இருந்தாலும் இருக்கும்..
பரவாயில்லை கவி கா... கலகலப்பா தான் கதையை கேட்டோம்... ஆனா நீங்க கிலுகிலுப்பாவே ஆரம்பிச்சிட்டிங்க...
Illa maa Seekeram potuduven. Thanks for ur supportஇங்க பாருங்க கலகலன்னு இருந்த புள்ளங்கள இப்படி நட்டாத்துல தவிக்க விட்டுட்டு பார்ட் 2 வா?
பிரியா வேற பொண்ணோட கோத்து விடறேன் அசட்டுத்தனம் பண்ண மாதிரி இவனும் தினேஷோட சேக்கறேன்னு இப்படி பண்ணானா?
ஒரே குழப்பமா இருக்கே... பார்ட்2 ரொம்ப நாள் ஆக்கிடாதீங்க சிஸ்
Thanks for ur support da. Second part kilukilupaa irukkum don’t worryஎன்னது பாகம் ஒன்னு முடிஞ்சதா...
செல்லாது செல்லாது இதெல்லாம் செல்லாது... கௌரி பிரியா ரெண்டு பேரு இதயமும் சுக்கலா உடைஞ்சு போச்சு... இப்படி ஒரு டிவிஸ்ட்டை எதிர்பார்க்கலயே கா...
எனக்கு என்னமோ இந்த கௌரி வேணும்னு தான் பிரியா அனுப்பன மாதிரி தெரியாது..☹☹ போட டேய் நீ என்ன காரணம் சொன்னாலும் எதுக்குவே முடியாது.. பிரிக்குட்டி ரொம்ப பாவம்..
இந்த விஜி ஒரு இரிட்டிடேட்டிங் கரெக்டர்னா...அடுத்து பிரியா அம்மா அவங்களை என்ன சொல்றது... ம்ம் சொல்றதுக்கு ஒன்னுமில்ல...
இப்போ தான் சேர்த்து வைச்சிங்க அதுக்குள்ள பிடிச்சிட்டிங்களே கவி கா.. இதெல்லாம் உங்களுக்கே நியாயமா... நாங்களே பாவம் பச்சை மண்ணு சீக்கிரம் அடுத்த பாகத்தை ஒரு கலகலப்போடு ஆரம்பிங்க...
View attachment 29419
konjam over ah thaan theriyuthu.... Eppadi ithella nadakkuthun theriyala... Ore veettla 2 perum thaniya samachitte Romance mattum correct ah panrathu kanavu mathiriyum irukku intha loosunga character paakkum pothu nijam mathiriyum irukku...Yeppadi theriyuthu
Arumaiyana story priya vazhkaiyil meley varanumnu yosipathu sarithan aana first nichaiyama panna paiyanin manasa nogadipathu enna niyayam pavam avar gowriya love pannitu arunavuku vitu koduka lama aana gowri pannathu thurogam avanoda amma akka 2pisasaiyum yosikama thookula potrunga ipo Ella unmaiyum therinjithane vanthirukan konjam suttha vidunga eagerly waiting for next ud pls