All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ரைட்டர்ஜி என்ன இதெல்லாம்
இந்த சக்திய சாவடிங்க..வெறுப்பா இருக்கு
என்ன பொண்ணு இவலெல்லாம் ...அவன வெறுத்த சரி ஆனா எல்லார் முன்னாடியும் இப்பிடி ஒரு அழிக்க முடியாத அவமானத்தை தேடிக் கொடுத்து இருக்காளே இதுக்கு நீங்க என்ன நியாயம் சொல்ல போறீங்க...
அந்த யுவா மிரட்டினாள்னே வெச்சுப்போம் அதுக்கு ஒரு நல்லவனுக்கு இப்பிடியொரு பிரிவும் தண்டனையும் கிடைக்கனுமா..
கொஞ்சம் நியாயம் செய்து இருக்கலாம்..
நிஜத்துல தான் உண்மைகள் வெளில வருது இல்ல கதைகள்ல சரி அத கொடுத்து இருக்கலாம் ...எல்லா கதைகள்ல வர போல ஹீரோ ஹீரோயினுக்குள்ள ஒரு பிரிவு அப்புறம் சில வருடம் கழிச்சு ஹீரோயின் தன் மேல தப்பு இல்ல இப்பிடியொரு இக்கட்டான நிலையில தான் இப்பிடி செய்தேன் அதான் இப்பிடினு சொல்லி அப்புறம் ஹீரோ மன்னிச்சு ஏத்துக்குற போல இல்லாம கொஞ்சம் வித்தியசமா கதையை நகர்த்தியிருக்கலாம்..
பெரிய தவறு செய்துட்டு அப்புறம் மனசுல வெறுப்ப சுமந்து பல வருசம் செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிச்சு சமூகத்துல அழியாத ஓர் கெட்ட பெயரோட வாழுற ஒருத்தன் எப்பிடி இந்த நிலமைக்கு காரணவனவள மன்னிச்சு காதலோட குடும்பமா மீண்டும் வாழுவான்????
நடைமுறையில அது சாத்தியப்படுமா??
என்ன பொறுத்தவரை இல்லன்னு தான் சொல்லுவேன்...என்ன தான் ஹீரோவாவே இருந்தாலும் அவனும் மனுசன் தானே..
வருசம் கடந்து அவன் பட்ட வலிக்கு நியாயம் கிடைச்சு எதுவும் மாற போறது இல்ல..
என்னோட கருத்து கதையை இப்பிடி கொண்டு போகமா விட்டு இருக்கலாம் ஜீ..
கொஞ்சம் வித்தியாசமா கொண்டு போய் இருக்கலாம்..
I guess andha papa sonna neenga uncle illa ku appa than Artham...but Ravi ku puriyala...enakku ennamo villi mela doubt ah irrukku...something black mail panni irrukkanga gundu papa va