All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் ‘காலமெல்லாம் வருவாயா…’ - கருத்துத் திரி

fathi habi

New member
ஏன் சிஸ்டர் இவ்வளவு கொடூரம் படிக்கும் போதே பக்குனு இருக்கு..

அடுத்து என்ன நடக்கும் எப்போ ரவிக்கு சார்பா கதை நகரும்னு பார்த்து பார்த்து படிக்க வேண்டியதா இருக்கு 😒😒

கொஞ்சம் சீக்கிரமா அந்த அந்த இரண்டு பிசாசுங்ககிட்ட இருந்து இவனுங்கள அத்துவிடுங்க...

முடியல..

இவங்க திரும்ப சேர்ந்து வாழ்ற போல கதை நகர்ந்தாலும் ரியாலிட்டி இல்லாம இருக்கும் 😤😤

தங்கச்சி தான் வேணும்னா எதுக்கு கல்யாணம் பண்ணாலோ அந்த சக்தி..

யுவாவ போல வெளிப்படையான கெட்டவள விட இந்த சக்தி போல அமுக்குனிங்க தான் ஆபத்து...ச்சேஹ் ...கொஞ்சம் கூட சிந்திக்கத் தெரியல இதுல படிச்சு ஒரு லெக்சரா வேற இருக்கு இந்தம்மா ...லூசு 😤😤😤😡😡

இவளுங்க அக்கா தங்கச்சிக்கு அடிக்குற அடில வாழ்க்க பூரா குற்றவுணர்ச்சில சாகனும்...

நல்ல முடிவு கொடுக்குறன்னு சொல்லி சேர்த்து வெச்சிடாதிங்க சிஸ்டர்..

நியாயம அவளுங்களுக்குரிய தண்டனைய கொடுங்க..

படிக்கும் போது செம்ம கடுப்பாகுது..

உங்க எல்லா ஸ்டோரிலயும் இப்பிடித் தான் புலம்ப விடுறீங்க போங்க..

சைலெண்ட் ரீடரா இருக்கலாம்னு பார்த்தா முடியல ஆத்திரத்த கொட்டித் தீர்க்கனும் போலயே இருக்கு 😬😬😬

ப்ளீஸ் யுவா சக்தி ரெண்டு பேருக்கும் மோசமான தண்டனை கிடைக்கனும்...நல்ல பாடம் புகட்டுங்க..

சீக்கிரமா பிரச்சனையை முடிச்சுடுங்க ரவி ராம் ஓட ரிவென்ஜ் பார்க்க தான் வெய்ட்டிங்...ப்ளீஸ்
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

First of all silent readera iruntha neenga comment pottathu romba santhosam. Itha feel good storynu ninaichuthaan yezhuthikittu varen but yennaiyum meeri koduram yetti parthuduthu 😐. Kandipa yellarukum thandanai kidaikum. Thanks ma ❤️
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராம் எடுத்த முடிவு என்னவாக இருக்கும். மீடீயாவை வைத்தே பழி வாங்கி விட்டாள் யுவா.இவ்வளவும் நடக்கும் போது மீனாவின் அம்மா எங்கே? அடுத்த பகுதியை மிக விரைவில் போடுங்க இல்லாவிட்டால் தலை வெடித்துவிடும்:mad::mad::mad::mad:

Nandrima meena amma veetula illa, Seekeram poduren ma ❤️
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Noooo.... Ennathithu story jolly ah pogun starting la sollittu ippo ennana ivlo serious ah kondu poreenga.... Romba mosama poittirukku ithukku eppo thaan end card varum...
Aanalum ivlo vanmam koodathu.... Intha case ella thirunthathunga... Evlo jolly ah iruntha paiyana neenga ippadi panni irukka koodathu... Seekiram antha rendu pasangalayum kaappathunga pa.... Padikka mudiyala...
Naanum jollya yezhuthanum ninaichuthaan yezhuthuren but yennaiyum meeri anniyan yetti paarthuduran 😐😐😐
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ram suicide panna porano..anyways enaku ippotha Ram pudikudhu..avala konnurukanum..apdiye shakthiyayum kinnurukkanum..avala piduchurundha avalauku adimaiya irukanuma enna..ava pesum podhu vaailaye onnu podanum pola irundhuchu..ivala mathitu vera heroine podunga..I hate shakthi more than yuva
Sakthiya yaarum sariyaave purinchukala 😐😐😐
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naala pavi ke support panni Surya va thittunava..enake indha sakthi ya pudikala..yuva vida sakthi tha mosam
Athaan surprisa irukku paviya support pannittu sakthiya pudikalainu sollitiyema
 
Sathya.A

Member
Athaan surprisa irukku paviya support pannittu sakthiya pudikalainu sollitiyema
Pavi avaloda decision la standard ah irundha.. but indha loosu Meena eppovum ava thangachi kaga Ravi vittu kudukura..Ravi ya epdi ava sandhegapadalam..ivalum iva appavum sendhu tha yuva va kedukuradhu..ava thappu pannun podhu sevulla onnu vidama ava support pannathala tha yuva thimir pudichu thiriyura..marukka marukka I hate sakthi
 
Daffodil

Well-known member
Naanum jollya yezhuthanum ninaichuthaan yezhuthuren but yennaiyum meeri anniyan yetti paarthuduran 😐😐😐
"Kalamellam Varuvayan" title mattum pottuttu yaarum yaar face layum mulikka mudiyatha Mathiri pannittu onnume theriyatha Mathiri comment panreengale sister ithu ungalukke adukkuma
 
Top