Hanza
Bronze Winner
என்னடா இப்படி இறங்கிட்ட...
அவ உன்னை சக மனுஷனா கூட மதிக்க மாற்றா...
இவன் கொடுக்கிற இடம் தான் எல்லாம்... பேசாம விட்டுட்டு போய் இருக்கணும் சந்துரு கூட மல்லுக்கட்டு னு... அவன் நாயா உழைச்சி shipment அனுப்ப அம்மணி assault ஆஹ் fire பண்ணுறாங்க
இந்த மாயா வேணும்னே இதையெல்லாம் பண்ணுறா னு தோனுது.. அருணை எப்பவுமே hold up ஆஹ் வெச்சிகொள்ள...
இப்போ சந்துரு ஏதும் பண்ண போறான் அவளை...
அதென்ன பைப்பை தள்ளிக்கொண்டு??? பைக்கை ஆஹ்???