All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "என் இதய ராணி…" - கருத்துத் திரி

Hanza

Bronze Winner

#hanzwriteup

#இதய_ராணி
நாயகன்: அருண் குமார்
நாயகி: மாயா தேவி

மாமன் மகனை ஒருதலையாக காதலிக்கும் நாயகி... காதலை கல்யாணத்தில்முடித்து வைக்கும் அதை தெரிந்துகொண்ட நாயகியின் அப்பா...
நாயகனின் நிலை??

அருண் பக்கத்துக்கு வீட்டு பையன் போல... Such a sweet heart... மாயா பண்ணுறஅலும்புக்கு எல்லாம் சிலுவை சுமக்கிறவன் இவன் தான்... ஒரு பையனோடinnocence அஹ் எவ்வளவு தான் mis use பண்ணுவாங்க இந்த அப்பனும்பொண்ணும் 😒😒😒
இவன் burst out ஆகுற moment 🔥🔥🔥

Psycho சரோவோட பொண்ணு எப்படி இருப்பா... அவனோட lady version தான்இந்த மாயா... பாவம் அருண்... அவ அப்பாகிட்ட கைநீட்டி சம்பளம் வாங்குற ஒரேகாரணத்துக்காக அவங்க tune கு எல்லாம் ஆட வைக்கும் போது... Humans ஆஹ்டா நீங்கெல்லாம் னு கேட்க தோனுது...
தலைவர் style ல சொல்லணும் னா தன்னோட பொண்ணு ஆசைப்பட்டா bun வாங்கி கொடு இல்ல நீ பெரிய அப்பாடக்கர் னா car அஹ் வாங்கி கொடு... விருப்பமே இல்லாத பையனை கட்டாய தாலி கட்ட வைக்கிறதெல்லாம் என்னபுத்தி 🙄🙄🙄
இவளோட அந்த பிடிவாதம்... 🤧🤧🤧 self respect boldness னு சப்பை கட்டு கட்டகூடாது... அதெல்லாம் எங்களுக்கும் இருக்கு... She is such an arrogant... பெத்ததாயையே மதிக்காதவ 😑😑😑

எனக்கு இந்த மாயாவை சுத்தமா பிடிக்கல... 🥴🥴🥴

அருணுக்காக இந்த கதை படிக்கலாம் ❤❤❤

Next சித் கதைக்கு waiting கா..

https://www.srikalatamilnovel.com/community/threads/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E2%80%A6-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.3026/
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

nandri da thodar aatharavuku
 
Top