அவன் அண்ணன் பேசியது சரியா விடயம் என்றாலும் வார்த்தைகளை தப்பாக பயன்படுத்துகிறான் .சாருவை கூப்பிட்டு வந்தது , sunday room கிக்கு கூப்பிடுறது இதுலெல்லாம் தப்பு என்று பேசியது ok ஆனால் சரோவை character ஐ அசிங்கமாக பேசி ,மஹாவை பேசி .....என்ன அண்ணன என்று தோணுது . சரோவை பார்க்கும்போது பாவமாக இருக்குது . தனத்திற்கு இனிமேல்தான் தெரியும் தாம் எவ்வளவு பெரிய தவறு செய்தொம் என்று ,..பெரியவங்க சரியா இருந்தால்தான் அந்த குடும்பமே சரியாகா இருக்கும் .இது கதைக்காக மட்டுமல்ல real கூட அப்படித்தான் . வசு மஹாவை தப்பாக பேசும்போது அவள் கணவன் ஏன் கண்டிக்கவில்லை ? நல்ல கணவன் அதையும் செய்யுதுருக்கவேண்டும் . college ல் love பண்ணியதால் என்னவெல்லாம் படுபடவேண்டியிருக்கிறது ? அதிகமான கோவத்தின் விளைவுகள் தான் எதுஎல்லாம் , யாரிடம் சொல்லவேண்டுமா அவர்களிடம் சொல்லாமல் , சரியான நேரத்தில் எதை சொல்லவேண்டுமோ அதை சொல்லாமல் ,தேவையற்ற நேரத்தில் தப்பப்பான வார்த்தைகளை விட்டதால் ஒரு குடுமபத்தில் எவ்வளவு பிரச்சனைகள் ......... . ஆணும் பெண்ணும் சமம் . ஆணும் பெண்ணும் நடபு பாராட்டினால் தப்புயில்லை என்பது பொய் போலத்தான் தெரியுது இன்னும் நாம சமுதாயத்தில் சிலபேரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை .ஒரு படித்த பெண் அதும் வேலைக்குப்போற பெண் இப்படி அடுத்தப்பெண்ணை பெண்ணை தப்பாக பேசுவது ஏற்றுக்கொள்ளமுடியவில்லை . இதில் வசுவும் அவளது கணவனும் உங்களுக்கு சம்பவம் [சங்கமம் ] நடக்கவேயில்லை அப்படி எப்படி குழந்தை ? என்று கேப்பது ஓரு மாதிரி அசிங்கமாக இருக்குது . அசோக் நல்லவன் எண்டு நினைத்தேன் .அவனும் அவள் மனைவி மாதிரி தப்பனான எண்ணம் கொண்டவனாக இருக்கிறான் . மகா அம்மா வேற ,,,,,, இப்படியல்லாம் பேசினால் ஒரு தாயால் எப்படி தாங்கமுடியும்? மகா அம்மா ,மகா அப்பா , குட்டி சாரு , சித் எல்லாருக்கும் நிம்மதி , சந்தோசம் வேண்டுமென்றால் மகா நார்மலுக்கு வரவேண்டும் . மகா இப்படி ஆனதுக்கு முழுக்க முழுக்க சரோ மட்டுமே காரணம் . ஒரு மனைவிக்கு யாருமே அன்பை கட்டவிட்டாலும் கணவனுடைய support இருந்தால் மலையையும் புறட்டமுடியும் என்பார்கள் . வசுக்கு அந்த support இருக்குது .அதனாலதான் இந்த ஆட்டம் , வாய் எல்லாம் . மகா சீக்கிரம் சரியாகி வந்துவிடு உன் மாமா சரவணகுமார் பாவம் .யாருடைய ஆதரவு இல்லாமல் தவித்து போகிறான் . நீ வந்தால்தான் அவனுக்கு எல்லாமே கிடைக்கும் .அவனுடைய நிம்மதி , சந்தோசம் ,அவனுடைய வாழ்க்கையே எல்லாமே நீதான் ....sis ரொம்ப அழுகை வைக்கிறிங்க ..அதே மாதிரி நல்ல சிரிக்கவைக்கணும் இன்னும் நிறைய episode போடுங்க ,, மஹாவும் ,சரோவும் வாழும் வாழ்க்கை பார்த்து , தப்பா பேசுனவங்கயெல்லாம் பொறாமை படணும் . முக்கியமா மகா அப்பாவும் அம்மாவும் சந்தோசப்படணும் ......பெண்ணை பெற்றவர்க ளுக்கு அதைத்தான் கொடுக்கமுடியும் .மகள் சந்தோசமாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள்