உண்மைதான் போல . இப்பொழுது வெளிப்படுத்தியது போல் முன்பே வெளிப்படுத்தி இருந்தால் இந்த கஷ்டம் வந்துருக்காது . ஒரு மனிதனுக்கு அன்பு எவ்வளவு தேவைகையாக இருக்கிறது . தனிமை கொடியதுதான் , முன்பு மகா அவனிடம் இருந்து அன்பை எதிர்பார்த்தாள் இப்போ சரோ ,,,ம் என்ன செய்வது வாழ்க்கை ஒரு வட்டம் .. இனி இருவருக்குமே சரியாகிடும் என்று நினைக்கிறேன் ,, அவளுக்கு வலி வந்த வுடனே அம்மா என்று சொல்லாமல் மாமா என்று சொல்லி அங்கேயே கதை stop பண்ணுனது தான் director touch என்பார்கள் super sis ... மகா சரோவை வெறுப்பது போல இருந்தாலும் அவளுடைய ஆழ் மனதில் காதல் அப்படியே தன இருக்கிறது என்பதை மாமா என்ற ஒற்றை சொல் சொல்லுகிறது ...சூப்பர் sis ... இவளுடைய மாமா என்ற அழைப்பு அவனுடைய எத்தனை நாள் கஷ்டம் , மன பாரம் ,மன அழுத்தம் எல்லாமே போய்விடும் என்று நினைக்கிறேன் .மகா மக்கு பாப்பா வா இருந்தாலும் , சரோ சரவெடிய இருந்தாலும் இரண்டு பெருஉடைய negative and positive அழகாக சொல்லி யிருக்கிறீகள் . இருவருக்கும் உள்ள அன்பை அழாகாக தெரியுது . அவர்கள்தான் புரிந்து கொள்ளாமல் நம்மை கொல்லுகிறார்கள் ,,, மகா வும் சித் ம் பேசுவது அருமையாக உள்ளது . அவர்களுடைய பாசப்பிணைப்பு வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை . இவர்களோடு சரோவும் பேசி சிரிக்கும் நாளை எதிர்பார்க்கிறேன் sis சரோவும் மஹாவும் சந்தோசமாக பேசும் விடயத்தை ஒரு 10 ud போடுங்க pls , அவர்கள் இழந்தது ஏராளம் . அதுஎல்லாம் அவர்கள் அனுபவிக்க வேண்டும் ,
-
-