All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

VRao

Bronze Winner
sariyaka sonninga.. eppadi maha mentalirunthu veliyu varuval theriyavillai

enakku deva charavter kooda avalavaa pidikala ... but avan dhanama ketta onnu rendu questions super ... bathil solla mudiyaathathanaale andha amma mahaava thappa pesi thappika paakudu .. @KAVI neenga solra madiri vaayila poochigala naanum paarthiruken .... athanaala thaan mahaa character ivlo baadichiduchu ... pls do justice for her suffering
 
anuabhi

Well-known member

அவனை ஏன்டா உங்களுக்கு பிடிக்கலை ,சின்ன வயதில் இருந்து தெரியும் என்பதால் ஏற்படும் உரிமை யாக பேசுகிறான் அவள் சந்தோசமாக இல்லை என்பதால் பணத்துக்கா அவனை கட்டிகிட்டயா?ன்னு கேக்கிறான் . விருப்பப்பட்டு marriage பண்ணியிருந்தால் happy இருந்திருப்பாளே என்ற அக்கறையில் அவன் கேட்டான் . அவனோட love puppy love . ஊருல சில பசங்க அப்படித்தான் இருப்பாங்க . அனா அவன் சாப்பிடு ,.சாப்பிட்டாயா என்று கேக்கிறான் ,மத்த யாருமே கேட்டது மாதிரி தெரியவில்லை . இவளை பார்த்து அவன்தான் பீல் பண்ரறான் . போட்ட tea இதில் இல்லை அது next ud வரும் நினைக்கிறேன் அது இன்னும் கொடுமைய இருக்கும் ,அவள் நினைத்து துடிக்கும்போது ஒரு நல்ல தோழன் கா அவளை சமாதானம் பண்ணுகிறன் . அவன் மஹாவை தப்பாக பார்க்கலையடா friend மாதிரிதான் பார்க்கிறான்
 
appadi illai .... endha idathula eppadi pesanumnu irukku illai ... ava inlaws munnaidye ipppadi pesaradhu avalukku problem varalaamnu yosikanum ... avan pesina ellam thappunnu solala.summa love pannennu poi solradhullaam yosikanaum. adhe madiri panathukkaaga kattikitiyaanu oru ponnu kitta 5 years kazhichu ketkaradhu thappu. athu ivangalukku thevai illadhadhu. iva onnum ivana love pannala ... apdi iruntha kooda oru nyayam irukkum. oru ezhai oru panakaarana kalyanam pannaaa idhu onnu thaan reasonnu ellarum mudivu panni pesaraanga intha storyla ..
 
Last edited:

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sis மனசுக்கு என்னோவோ ஒரு feel ஓடுது ,என்னால் யாரிடமும் சரியாக பேசமுடியவில்லை .மகா பேசும் இடத்தில் பேசவில்லை என்பதற்காக எப்படி யா போகும் அவளது நிலைமை . எனக்கு என்ன சொல்லுறது தெரியவில்லை .இந்த ud படித்துவிட்டு எல்லா army யும் கலங்கும் எண்டு தோணுது , 6 வருடங்கள் கூடவே இருக்கும் மருமகளை புரிந்துகொள்ளமுடியவில்லையா? அவள் character அத்தைக்கு தெரியாதா? அவளை சதேகப்பட்டு , குழந்தையோட பிறப்பை தவறாக பேசி அய்யேன்னு இருக்கு . [சாரு போனபிறகும் எல்லாரிடமிருந்து திட்டு வாங்குறாள் .அவள் தலையெழுத்து அப்படி ] ஆனால் sis saro வந்து என் மகா அப்படி பட்டவள் இல்லை என்று சொல்லி உடனே மகா saro வை மன்னித்து விட்டது போல் வேண்டாமே pls .ஆனால் ஏற்கனவே சந்தேகம் படுற மாதிரிதான் பேசியிருக்கிறான் அதனால் அப்படியும் வராது . அவன் வந்துதான் அவளை சரிபண்ணவேண்டும் அவனால் மட்டும்தான் முடியும் . நீங்கள்தான் அவனை விட்டு அவள் போகமாட்டாள் எண்டு சொல்லுறீங்க , பின்னே அவன்தான் சரி பண்ணவேண்டும் .

Anda loosu Enna seiya paodu nu teriyala.... Aduku inda umaikootaan eppadi react panna paodu nu teriyala......
 
Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
appadi illai .... endha idathula eppadi pesanumnu irukku illai ... ava inlaws munnaidye ipppadi pesaradhu avalukku problem varalaamnu yosikanum ... avan pesina ellam thappunnu solala.summa love pannennu poi solradhullaam yosikanaum. adhe madiri panathukkaaga kattikitiyaanu oru ponnu kitta 5 years kazhichu ketkaradhu thappu. athu ivangalukku thevai illadhadhu. nalla relationship irukiravanga kittaye thapu. iva onnum ivana love pannala ... apdi iruntha kooda oru nyayam irukkum. oru ezhai oru panakaarana kalyanam pannaaa idhu onnu thaan reasonnu ellarum mudivu panni pesaraanga intha storyla ..

Idu Enna pudhusa.... Inda story la Ella pakkiyum appadi thaanae irrukudunga🤦🤦🤦🤦

Ennga eppudi paesuradu nu teriyadu 🤐🤐🤦
 
Last edited:

VRao

Bronze Winner
sis மனசுக்கு என்னோவோ ஒரு feel ஓடுது ,என்னால் யாரிடமும் சரியாக பேசமுடியவில்லை .மகா பேசும் இடத்தில் பேசவில்லை என்பதற்காக எப்படி யா போகும் அவளது நிலைமை . எனக்கு என்ன சொல்லுறது தெரியவில்லை .இந்த ud படித்துவிட்டு எல்லா army யும் கலங்கும் எண்டு தோணுது , 6 வருடங்கள் கூடவே இருக்கும் மருமகளை புரிந்துகொள்ளமுடியவில்லையா? அவள் character அத்தைக்கு தெரியாதா? அவளை சதேகப்பட்டு , குழந்தையோட பிறப்பை தவறாக பேசி அய்யேன்னு இருக்கு . [சாரு போனபிறகும் எல்லாரிடமிருந்து திட்டு வாங்குறாள் .அவள் தலையெழுத்து அப்படி ] ஆனால் sis saro வந்து என் மகா அப்படி பட்டவள் இல்லை என்று சொல்லி உடனே மகா saro வை மன்னித்து விட்டது போல் வேண்டாமே pls .ஆனால் ஏற்கனவே சந்தேகம் படுற மாதிரிதான் பேசியிருக்கிறான் அதனால் அப்படியும் வராது . அவன் வந்துதான் அவளை சரிபண்ணவேண்டும் அவனால் மட்டும்தான் முடியும் . நீங்கள்தான் அவனை விட்டு அவள் போகமாட்டாள் எண்டு சொல்லுறீங்க , பின்னே அவன்தான் சரி பண்ணவேண்டும் .

dhanamkku idhu oru chance. indha madiri aalunga than paiyan thappa marika dil mela ippadi illadada solli thappipaanga. dhanamkku nalla theriyum mahaa mela thappu illanu but ippa indha chance use panni than paiyan paanadha maraika pakudhu
 
Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
avanga charu saro behavioura poosi mezhuga deva mahaava kevalamaa pesuraangannu thonuthu. appa thaane mahaa kitta nee romba yogiyamaa em paiyana pathi pesannu solli avala innum adakki vaikaalaam. indha tecnic thaan neraya paer use pannuvaanga

🤐🤐 Solldraduku onum illa....
 
Top