All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மஹாவை மறந்துட்டு சாருவை பார்த்தால் திட்ட தோன்றவில்லை .இப்படியொரு அன்புக்குக்கு சரோ கொடுத்துவைக்கவில்லை .[மகா army திட்டுவிடாதீங்க ] [ நான் சொல்லுவது மஹா வருவதற்கு முன்பு ] காதலில் பல வைகை உண்டு .ஆத்ம காதல் மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் வேற யாரிடமும் காதல் வராது .saru அப்படி ஒரு character [என்னளவில் ]. அவள் கணவனுக்கும் அவள் துரோகம் பண்ணவில்லை . சரோ அப்படி இல்லை .ஆனால் அவன் ஆத்ம காதல் மஹாவிடம் என்று நினைக்கிறேன் .ஒரு தடவை train செத்துவிடலாம் என்று மகா சொன்னபோது நீ செத்துவிட்டால் நான் குடித்தே செத்து விடுவேன் .வேற ஒரு கல்யாணம் பண்ணமாட்டேன் என்பான் அதனால் தான் என் சிறு மூளைக்கு எட்டியது .சாருவை குறை கூற வேண்டும் என்றால் மஹாவிடம் முதலே உண்மையை [சித்பற்றி ] சொல்லி இருக்கலாம் . கடைசி லாவது 2 பேறும் பேசியிருக்கலாம் [கொஞ்சம் friendlyka ] சரோ ஒரு man child என்று சொல்லாம் .[peter can ] வளர்ந்தாலும் சின்ன குழந்தைதான் .பார்க்கலாம் மஹாவின் அமைதியான ஆட்டத்தைSuper Sissy......
Semma words.... Saru va tappa paesala......
மஹாவை மறந்துட்டு சாருவை பார்த்தால் திட்ட தோன்றவில்லை .இப்படியொரு அன்புக்குக்கு சரோ கொடுத்துவைக்கவில்லை .[மகா army திட்டுவிடாதீங்க ] [ நான் சொல்லுவது மஹா வருவதற்கு முன்பு ] காதலில் பல வைகை உண்டு .ஆத்ம காதல் மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் வேற யாரிடமும் காதல் வராது .saru அப்படி ஒரு character [என்னளவில் ]. அவள் கணவனுக்கும் அவள் துரோகம் பண்ணவில்லை . சரோ அப்படி இல்லை .ஆனால் அவன் ஆத்ம காதல் மஹாவிடம் என்று நினைக்கிறேன் .ஒரு தடவை train செத்துவிடலாம் என்று மகா சொன்னபோது நீ செத்துவிட்டால் நான் குடித்தே செத்து விடுவேன் .வேற ஒரு கல்யாணம் பண்ணமாட்டேன் என்பான் அதனால் தான் என் சிறு மூளைக்கு எட்டியது .சாருவை குறை கூற வேண்டும் என்றால் மஹாவிடம் முதலே உண்மையை [சித்பற்றி ] சொல்லி இருக்கலாம் . கடைசி லாவது 2 பேறும் பேசியிருக்கலாம் [கொஞ்சம் friendlyka ] சரோ ஒரு man child என்று சொல்லாம் .[peter can ] வளர்ந்தாலும் சின்ன குழந்தைதான் .பார்க்கலாம் மஹாவின் அமைதியான ஆட்டத்தை
Dei Chella kutty evanga butter jam yellam thadavai soli irukaanga nan ethu elam ilama soli irunthen avalo than da difference but ne enaku sad gif yepadi kudukalamSuper Sissy......
Semma words.... Saru va tappa paesala......
Hi sisமஹாவை மறந்துட்டு சாருவை பார்த்தால் திட்ட தோன்றவில்லை .இப்படியொரு அன்புக்குக்கு சரோ கொடுத்துவைக்கவில்லை .[மகா army திட்டுவிடாதீங்க ] [ நான் சொல்லுவது மஹா வருவதற்கு முன்பு ] காதலில் பல வைகை உண்டு .ஆத்ம காதல் மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் வேற யாரிடமும் காதல் வராது .saru அப்படி ஒரு character [என்னளவில் ]. அவள் கணவனுக்கும் அவள் துரோகம் பண்ணவில்லை . சரோ அப்படி இல்லை .ஆனால் அவன் ஆத்ம காதல் மஹாவிடம் என்று நினைக்கிறேன் .ஒரு தடவை train செத்துவிடலாம் என்று மகா சொன்னபோது நீ செத்துவிட்டால் நான் குடித்தே செத்து விடுவேன் .வேற ஒரு கல்யாணம் பண்ணமாட்டேன் என்பான் அதனால் தான் என் சிறு மூளைக்கு எட்டியது .சாருவை குறை கூற வேண்டும் என்றால் மஹாவிடம் முதலே உண்மையை [சித்பற்றி ] சொல்லி இருக்கலாம் . கடைசி லாவது 2 பேறும் பேசியிருக்கலாம் [கொஞ்சம் friendlyka ] சரோ ஒரு man child என்று சொல்லாம் .[peter can ] வளர்ந்தாலும் சின்ன குழந்தைதான் .பார்க்கலாம் மஹாவின் அமைதியான ஆட்டத்தை
dei ivanmela enaku modalaye oru doubt irunduchu adu ipo clearமஹாவை மறந்துட்டு சாருவை பார்த்தால் திட்ட தோன்றவில்லை .இப்படியொரு அன்புக்குக்கு சரோ கொடுத்துவைக்கவில்லை .[மகா army திட்டுவிடாதீங்க ] [ நான் சொல்லுவது மஹா வருவதற்கு முன்பு ] காதலில் பல வைகை உண்டு .ஆத்ம காதல் மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் வேற யாரிடமும் காதல் வராது .saru அப்படி ஒரு character [என்னளவில் ]. அவள் கணவனுக்கும் அவள் துரோகம் பண்ணவில்லை . சரோ அப்படி இல்லை .ஆனால் அவன் ஆத்ம காதல் மஹாவிடம் என்று நினைக்கிறேன் .ஒரு தடவை train செத்துவிடலாம் என்று மகா சொன்னபோது நீ செத்துவிட்டால் நான் குடித்தே செத்து விடுவேன் .வேற ஒரு கல்யாணம் பண்ணமாட்டேன் என்பான் அதனால் தான் என் சிறு மூளைக்கு எட்டியது .சாருவை குறை கூற வேண்டும் என்றால் மஹாவிடம் முதலே உண்மையை [சித்பற்றி ] சொல்லி இருக்கலாம் . கடைசி லாவது 2 பேறும் பேசியிருக்கலாம் [கொஞ்சம் friendlyka ] சரோ ஒரு man child என்று சொல்லாம் .[peter can ] வளர்ந்தாலும் சின்ன குழந்தைதான் .பார்க்கலாம் மஹாவின் அமைதியான ஆட்டத்தை
ஆமா நானும் எதிர்பார்த்தேன் .மஹாவும் சாருவும் பேசுவர்களென்று .சாருவின் கடைசி நொடிகள் சரோ விற்காக துடித்தது .அவளுக்கு sidh 2வதுதான் .அவள் கருவில் வந்தாலும் அவள் கருவறையிலிருந்து இருந்து வரவில்லை என்கிற காரணம் இருக்கலாம் .இல்லை நல்ல இடத்தில் சேர்த்துவிட்டோம் என்கிற நிம்மதியா இருக்கலாம் .வயதான பிறகு இறந்தால் கணவனை நினைப்பபார்கள் .சிறு வயது இறந்தால் குழந்தைகளை நினைத்து கலங்குவார்கள் ,நம்ம எதிர்பார்ப்பை பொய்யாயக்குவது director touch என்பார்கள் அதை செய்வதில் கவி sis super .கஜினி movie ல் சஞ்சய் ராமசாமி சூர்யா என்று தெரியாமல் அசின் ஸீன் முடிந்துவிடும் சே என்ற ஒரு தவிப்பு வருமே அப்படியொரு தவிப்பு இவர்கள் பேசியிருந்தால் என்று . சாரு அத்தியாயம் முடிந்துவிட்டது என்று சந்தோச படமுடியவில்லை . அவள் கணவனது அவளை அரவணைத்து ருக்கக்கூடாதா ?தோணுது .அவள் அப்பா நினைத்துயிருந்தால் அவள் வாழ்க்கைப்பாதை மாறியிருக்கும் .அதுசரி அப்ப எப்படி kavisis மஹாவை கொண்டுவரமுடியும் ?சரோ எப்படி திட்டு வாங்குவது?இனிமேல் சரோ டரியல்தான் நினைக்கிறேன் .Correct sissy..... Seriously ennalaium saru va tappa neenaika mudiyala...... Ennaku Oru madri pavama irrunduchu....
Life a practicala Ava parkala.....
I expected some friendly scene between saru and Maha.... Atleast Oru casual talk........ Ennaku raomba varutham ennana kadaisi varaikum Oru orphan vae saru paoitanga...... atleast Ava last minute Maha kuda irrundurukalam... Finally Sid ku supporta saru ku munadii.... Oru chinna promise.... Edavadu pannirukalam......
its trueHi sis
Chaaru oruthana mattum ninaichu avankagave than ethana varsham vazhnthu iruka... kandipa avaloda kaadhal Kavya Kadhal than ena porutha varaikum... na yen kavya kadhal nu solurena bcoz she didn’t expected anything in return from Saravanan. Saravanan avalku yentha assurance kudukala but konjam kuda second thought ilama avaloda lifea Panayam kuduthuta but athuku angingaaram kedaikalanu ninaicha kashtama iruku.... chaaru 3 months Saravanan Kovam koraiyarathuku wait pana,, enum konja days wait panirukalam... avasarathil arambithathu avasaramagave mudinthu vitathu..