All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ambi nee fb padikila thaane, padikama sarovayum charu lovayum thappaa pesura paaru maha sidela irunthu velila vanthu paaru puriyum
[/QUOஒண்லி மஹா ஆர்மி வெளியே வந்து எல்லாம் பார்க்க முடியாது மா படிக்கலைனாலும் புரியுதுஇரத்த கண்ணீர் வருது
மக்ஷ
Atha yeppadi yen vaayala solluvenAma enakku oru doubt...intha saro ethukku charuva angelnum mahava asingamavum thittinan? Appadi charu entha vithathula mahava vida sarovukku nallathu panna?
Nice ud sis
Appadithaangaமுதல் ஒய்ப் மாதிரினு சொல்லவந்தேன்!!! நம்ம ஊர்ல ஊர் உலகம் அறிய சொந்தகாரர்களை அழைத்து தாலிகட்டினாதானே அது திருமணம் ஆகும் சாரோ, சாரு சும்ம லிவிங் டுகெதர்தானே இருந்தார்கள்!!! அப்படிதானே ரைட்டர்ஜீஜீஜீஜீஜீஜீ
கரெக்ட் கரெக்ட் சரோ,சாரு ரொம்ப மோசமானவர்கள்
DEIIIIII YEVANDA AVAN EN THALAYA MOOSAMANAVANU SONNADU ⚔⚔⚔⚔⚔⚔
EN THALA MOOSAMANAVANGALAYE MUKKIYAMANAVAN DA
மஹா என்ன சரோவ திருத்த வந்த தேவதையா??? அந்த தேவதையின் சிறகுகளை உடைத்து சரோ டாக் ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டானே!!!!
Padikira vayasula yellaimeeriyathu thapputhaan , saro niraya thappu pannirukaanthaan . Avanaalathaan chaarukum mahaakum intha nilai avan konjam nithaanithu iruntha intha kastangale vanthurukaathu. Chaaru pavapatta jeevan pasam kidikaama hostela valarnthavaluki saroda anbu thappu panna thondiruchu atha ava thappa parkalai than anbai puriya vaikira vazhiyaa paarthaa. Kandipaa thappu pannangavalai yaara irunthaalum niyaaya paduthamaaten.எப்படி இருந்தாலும் சாருவும் சரோவும் செய்தது தப்பு. அவர்கள் இருவரும் அவர்களை நம்பி படிக்க அனுப்பிய பெற்றோர்களுக்கு துரோகம் செய்த வகையிலும், ஒழுக்கக் கேடாக நடந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எத்தனை பெண்கள் தங்களது எத்தனை வகைத் துன்பத்திலும் பெற்றவர்களையும் காப்பாற்றிக் கொண்டு ஒழுக்கமாக இருக்கிறார்கள். தாய் இல்லாத எத்தனை பெண்கள் அருமையானவர்களாக இருக்க்கிறார்கள். சரோவை விடுங்கள் நம் சமுதாயத்தில் இது போன்ற தறுதலைகள் அதிகம். சாரு போன்ற பெண்ணிற்கு ஒரு சுய ஒழுக்கம் இல்லை. அதனால்தான் அவள் இறக்கும் நிலையிலும் அதைப் பேண நினைக்கவில்லை. காதலில் விழுந்து தோல்வியுற்ற காவியக் காதலர்களும் தங்களது மறு வாழ்வில் அதன் சுவடின்றி அந்த வாழ்வை ஏற்றுக் கொண்டு நல்வாழ்வு வாழ்வதில்லையா. என்ன செய்வது கவியின் விருப்பம் இது. இப்படிதான் கதை செல்ல வேண்டும் என்று தீர்மானித்து இருப்பதால் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் இருவரையும் அவன் அம்மாவையும் நியாயப்படுத்தாதீர்கள்.