All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

VRao

Bronze Winner
SOLATHA KADHAL SELATHUNU THAN NAN YERKANAVE SOLITENE my dear. He is going to pay for his mistake. He should realise his mistake. Also I want maha to woke up from her dream world and she has to face the real world
and leave him instead of getting abused
hospital porache en kaaldoosikku samamillai nnu nenapaan .idhu thaan loveeipdi oru love vendaam.true love avalai kevalamaa ninaikaaadu ... idhu kaadhale illai .idhuvum oru ego .... enna vittu nee ppadi irukkalaaamnu oru chauvanism
 

Srisuri

Bronze Winner
again sorry .. she was suicidal appa ivan vandi oatadha vachu love kandu pidippaalaa. agaain she may be thinking ex vandadum naan vendaaamaannu kooda. ava yen kai cut pannina avan explain pannaaama ippadi nadakaraannu.ava expectations ku ivan reply enna
Kandipa sis yentha wife ka irunthalum kovam varum. Maha kai cut paniktathuku pathila avana adichu iruntha and I would felt very happy but she hurted herself😬😬😬
 

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Maha than avankita pesala.. Ivan enaikaathu pesirkana.. Ava enna nenaikra, avaloda feelings nu ethathu pathiyathu ketrupana.. Illa purinjika than try panitpana.. Atleast avaluku pastnu ethathu irkananaathu ketrupana.. Illa
Yenna ava antha alavuku worth illa avanuku nenapu .. Ava feelings pathi ivanuku akkaraye kedayathu.. Ava antha veetla oru salary vaangatha samalkaari avlothan.. Anga avaluku living env uhm kedayathu... Athapathi avanuku kavalayum kedayathu.. Sadistt..
 

Srisuri

Bronze Winner
and leave him instead of getting abused
hospital porache en kaaldoosikku samamillai nnu nenapaan .idhu thaan loveeipdi oru love vendaam.true love avalai kevalamaa ninaikaaadu ... idhu kaadhale illai .idhuvum oru ego .... enna vittu nee ppadi irukkalaaamnu oru chauvanism

Athu than sis nanum soluren he his emotional fool and NUNALLUM THAN VAIYALE KEDUM best example is saravanan
 

RPG

Bronze Winner
D
Well said...

Itha yen ennala oru storyah paakamudilanu innum enaku theriyala..

I seriously want to kill him.. He doesn't even deserve mercy nu thonuthu..
DEI IVAN ROMBA OVERA THULURANE
NATULA SAMADANA PURAVA NAAMA PARAKA VITTA IVAN ADA ADICHI KURUMA VEKURATHULAYE KURIYA IRUKANYA
yenna inga thappu seiyadahavalukku support illai. thappu seiranvangala nyayapaduthraanga
 

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kolapanrathu than oruthanoda character'ngrathukaaga kolapanrathu thappu ilanu aiduma..
Athe maari than ingayum, ivan character eh hurt panrathu than, nee than avana kovapaduthaama anusarichu nadakajumnu maha kita solrathu epdi sari..
ivanukum pain irku reason irkunu, ivan maha hurt panrathu sari na, apa
Murder panravanukum reasons irkum.. Athukaaga kola panrathu sarinu aiduma..
Feelingah kolrathum, uyira kolrathum same than
 

anuabhi

Well-known member
ஒரு நாள் பிரிவு தாங்கமுடியாமல் இருந்தவன் ஏன் ஒரு மாதம் போன் பண்ண வில்லை . சாருவை குழந்தையைக பார்த்தவன் இன்னொரு பொண்ணை தொட்டால் தன மனைவி , ஏன் எந்த பொன்னாலும் தாங்கமுடியாது என்று ஏன் தெரியவில்லை . சாரு வை புரிந்துகொண்ட அவனுக்கு ஏன் மஹாவை புரிந்துகொள்ளமுடியவில்லை . ஈகோ பிடித்தவன் என்றால் எல்ல்லாரிடம் அப்படித்தான் இருக்கவோண்டும் . ஆனால் அவனுக்கு தெரியும் மஹாவுக்கு saro மாமா என்றால் பிடிக்கும் .தெரிந்தும் ஏன் காயப்படுத்துகிறான் . அவள் சாரு வைக்கூட மறந்துவிட்டாள் ஆனால் அவன் சொன்ன வார்த்தையை மறக்கமுடியாமல் ...... .sis சொல்லுறாங்க saro பாவம் ,ok saru பாவம் ok pradeep நல்லவன் ok . மஹா மட்டும் பாவம் இல்லையா ? அப்படி சொல்லிவிட்டால் வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் மஹாவுக்கு கிடைத்துவிடும் . சொல்லாத காதல் செல்லாது . சரோ விடம் நல்ல character உண்டு அதை மஹா தெரிந்துகொள்ளும்போது நாங்களும் மகிழ்வோம் .நீங்கள் சொல்லும் சரோ வின் அக்கறை புரிந்து கொள்ளமுடியாத மஹா இருக்கிறாள் என்றால் அவள் வாங்கும் அடி அதைவிட பெரிது . இதில் அவன் அம்மா வேற . பொண்டாட்டி கையை பிடித்து இருந்தாலே தங்கை வந்தால் உருவி கொல்லும் கணவன் இருக்குபோது மனைவி முன்பு மார்பிலும் தோளிலும் சாருவை போட்டால் என்ன சொல்லமுடியும் . அவன் சாறுவிடம் எப்படியிருந்தாலும் மஹா விடம் நடந்தது மன்னிக்கவேமுடியாது . அவன் கடந்த காலம் கடினமாக இருந்தாலும் அதற்கும் மஹாவிற்கும் எந்த connection இல்லை .அவள் நிகழ் காலத்திலும் அவனை காயம் செய்யத்ததாக தெரியவில்லை . அப்படி இருந்தாலும் அது கணவன் செய்த செயலின் பிரதிபலிப்பாக இருக்கும் . அவன் நல்லவன்தான் .மஹா க்கு எப்படி என்றால் நீங்க தான் முடிவு பண்ணவேண்டும் . நாங்கள் அவனை புரிந்து கொள்ளுவோம் .மஹாவை நீங்களும் ......../
 
Top