All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Lakshmivijay

Well-known member
சூப்பர் பதிவு கவிசிஸ் :love::love::love:
அம்மாவும் மகனும் எதுக்கு சிரிக்கிறாங்கனு தெரியலையே.....மஹாவ கொஞ்சமாச்சி சந்தோசமா இருக்க விடுங்க பாவம் சிஸ்.....
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு கவிசிஸ் :love::love::love:
அம்மாவும் மகனும் எதுக்கு சிரிக்கிறாங்கனு தெரியலையே.....மஹாவ கொஞ்சமாச்சி சந்தோசமா இருக்க விடுங்க பாவம் சிஸ்.....
அவள யாரு சந்தோசமா இருக்க வேணாம் சொன்னா,எப்ப பாரு ஊஊ அழுதுக்கிட்டு இருக்கா
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
இந்த சரவணன் தனம்
என்ன நாடகம் போடுறாங்க

நன்றி சிஸ், அடுத்த எபில தெரிஞ்சுடும்
 
Lakshmivijay

Well-known member
அவள யாரு சந்தோசமா இருக்க வேணாம் சொன்னா,எப்ப பாரு ஊஊ அழுதுக்கிட்டு இருக்கா
சரவணணை மஹாகிட்ட கொஞ்சம் பாசமா பேச சொல்லுங்க சிஸ்..... பேசுறதே கிடையாது பின்ன என்ன செய்வா அதான் அழுறா.....
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Antha sirippukku enna artham??? 🤔🤔🤔
Indha Saro and Dhanam Maha ve vechi seiye porangelo....
அடுத்த எபில தெரிஞ்சுடும், தனம் அந்த அளவுக்கு வில்லி கிடையாது
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப நல்லா இருக்கு
சரவணன் காதலி பேற பிள்ளைக்கு
வச்சு அப்பா கோபத்தை ஏத்துறா
மஹா வீட்டில் என்ன நடந்தது

Thank you sis
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரவணணை மஹாகிட்ட கொஞ்சம் பாசமா பேச சொல்லுங்க சிஸ்..... பேசுறதே கிடையாது பின்ன என்ன செய்வா அதான் அழுறா.....
Avan kitta vanthaale mirandu poraa appuram yeppadi paasama pesurathu
 
Top