All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு சரவணன் அப்பா எனக்கு பிடிச்சு இருக்கு மனுஷன் மஹாவை பாசமா பாரத்துக்குறார் தனம் மாதிரி இல்லை .கவி அண்ணிங்க இரண்டு பேருக்காவது இந்த சரவணன் பயல நல்ல நிலமைக்கு கொண்டு வா மா எப்படியும் நீ மஹாவுக்கு நல்லது செயற மாதிரி எழுதமாட்டா அந்த பயலாவது பிழைக்கட்டும்

Nalla nilamaiku varathathaane mahaa spoil pannitaa, but yeppavum avan thamanathai vittu kodukamaataan
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis
It's very complicated and complex to bring saravanan's emotion in word and u did justice to that. Interesting narration and the way u unfold the story plot is too good and saravanan is such a obsessive lover and now a possessive daddy too. Waiting to explore his love life too.
Thank you

Thank you sis, Saravanan pride & ego ullavan, avanuku oru stageku mela irangi poga mudila. Seekeram avan love life start aagum.
 
ரொம்ப நல்லா இருக்கு
சரவணன் காதலி பேற பிள்ளைக்கு
வச்சு அப்பா கோபத்தை ஏத்துறா
மஹா வீட்டில் என்ன நடந்தது
 
Top