All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Janujay

Bronze Winner
Superb ud sis கல்யாணி சரோ பையனுக்கு சாபம் விடும்போது மஹா அமைதியா இருந்தாலும் குழந்தைங்களை ஜென்மத்துக்கும் தொடக்கூடாதுனு சொல்லி கல்யாணிக்கு சரியான பதிலடி கொடுத்தாங்க சரோ குழந்தைங்களுக்கு வைத்தி மாதிரி இல்லாம நல்லா அப்பாவா இருக்காங்கனு இருப்பாங்கன்னு சொல்லி கல்யாணி அம்மாக்கு நல்லா nosecut குடுத்தாங்க பேச முடிஞ்சப்போ பேசாம இருந்தாலும் பேச முடியதப்போ இவ்ளோ point point ah சைகை மூலமாவே நல்லா விளக்கம் கொடுத்துட்டாங்க இன்னைக்கு மஹாக்கு யாரு மாயம் மந்திரம் பண்ணாங்கன்னு தெரியல எப்படி இருந்தாலும் மஹாக்கு 👏👏👏👏👏கல்யாணிக்கு மட்டும்தான் peththa vayiru paththi yeriyuma எனக்கும் manasu துடிக்காதான்னு mahaa சைகை எல்லாம் vera level score saro பையனுக்கு குழந்தைங்கதான் உயிருனு மஹா sarova nallathaan purinchi vachirukanga ivlo naalum nalla drama பண்ணிருக்காங்க indha storyla எல்லாருமே கை thavari வாய் தவறினு தான் ivlo kastamum படறாங்க mahaava inime yaaraachu makkunu sonninga....parunga saro v.i.p ஆகிட்டாங்க side gab la mahaa 2பொண்ணுங்கள வேலைக்கு வச்சி mudhalaali aagitanga paarunga makkale unmaiyana makku yaarunu neengale oru mudivukku vaanga
Ivlo nadandha piragum saro thannoda kaivarisaya mahaa kannathula kaattitaanga mudhalaaliyamma enna panna porangalo therilaye enakku ippove konjam thihilathaan irukku
Sarokku vandha sothanaiye chooo mandhrakaali odipponu yaarachum sollungalen
Ipa theriyutha thiya kutty ivan nalla op adichuttu irukaan
Vazhkaila munerunum ninacha nichayam muneralaam ivan kaaranam theditu vantha rajavaa thaan varuvenu irukaan
 
அவன் கூட பேசவில்லை , அவனுக்கு அவள் வாழ்க்கையில் எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.பிறகு எப்படி
business start செய்தை சொல்லிவிட்டு செய்வாள்.அவளுக்கு அவன் பேசிய வார்த்தைகள் பிரிதிபளிப்பே இவ்வாறு நடந்தது கொள்கிறாள் அது அவனுக்கு தெரிந்தும் அதனயை சரிசெய்ய வில்லை .

எங்கோ படித்தது,

அம்மாவிடம் மகனாக இருக்கலாம்..

அக்காவிடம் தம்பியாக இருக்கலாம்..

தங்கை யிடம் அண்ணனாக இருக்கலாம்..

ஆனால்..

#மனைவி யிடம் மட்டுமே #எல்லாமுமாக இருக்க முடியும்..!

மனைவி என்பவள் மனையை ஆள்பவள் மட்டுமல்ல..

#மனதுக்கு பிடித்த குடும்பத்தினர் அனைவரின் #மனதையும்_ஆள்பவள்..! ❤

#ஆண் குடும்பத்தின் #உயிரெழுத்து ..

#பெண் என்பவள் குடும்பத்தின் #தலையெழுத்து ..

மனைவியை எந்த சந்தர்ப்ப சூழ்நிலையிலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்..

ஏனெனில் ..

#குடும்பம்_தான்_அவள்_காணும்_அழகான_உலகம்..!
மஹா உடைய உலகம் இங்கு கேள்வி குறியீடுயாக மாற்றப்பட்டது
வாழ்க்கையில் நிறை குறை கணவன் மனைவி இடையே இருக்கும்
அதை சரி செய்ய படித்த(பெரிய படிப்பு படித்த) , திறமையான,இங்கிதம் தெரிந்த🤔😉சரோ வுக்கே முடியவில்லை,
கதை புக்கை படித்து கனவு கண்டு திருமண முடித்த மஹா விற்கு எப்படி முடியும்!
இவனிடம் பேசியோ,சண்டை யிட்டோ (அதற்கு தான் பணத்திற்காக வந்தவள் என்றான்) (பதிலடி கொடுப்பதில் வல்லவன்) சாதிக்க முடியாது
அவள் அமைதி என்ற ஆயுதத்தை எடுத்து அவளுக்கான உலகத்தை உருவாக்குகிறாள்
Writer ji ,உங்களின் கதையின் போக்கு மிக நன்று (சரியான பாதை )👍👍👍
 
Top