All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Srisuri

Bronze Winner
சரோ மேல பாவமா வருதனு தெரியல....
ஆனா மஹா மேல வெறுப்பு வருது 🤦🤦🤦🤦🤦

மகா சுயமா நிக்கிறது என்று ரொம்ப சந்தோஷம்..... 👏👏👏👏👏

சாரேக்கு தெரியாம செய்றது தேவையில்லாத அகம்பாவம் போல தோணுது......😔😔😔
இவங்க பிரச்சனையா சரி பண்ணிக்கிற மாதிரி தெரியல பிரச்சனை பெருசா மாத்துறாங்க.....

சாரே ஒரு ஆளா அப்படி என்ற நினைப்பில் இருக்குற மாதிரி.....

குழந்தையை குட சரியாக கவனிக்காமல்....... இத அவன் சொல்லிட்டு செய்திருக்கலாமே 🤦🤦🤦

நீயா நானா போட்டி போட.... இது விளையாட்டு இல்லை..... வாழ்க்கை....😍😍
Avaluku self-respect irukanum da athe madiri avaluku backbone irukunu prove pananum but ipadi ila... She s full of selfishness.... Avan pesumpothu mixture saptutu irunthutu ipo MIXTURE mudinja odane oopaari vaika vendiyathu sariyana________ fill it up da 🤐🤐🤐🤐🤐🤐
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avaluku self-respect irukanum da athe madiri avaluku backbone irukunu prove pananum but ipadi ila... She s full of selfishness.... Avan pesumpothu mixture saptutu irunthutu ipo MIXTURE mudinja odane oopaari vaika vendiyathu sariyana________ fill it up da 🤐🤐🤐🤐🤐🤐
எதை நிரூபிக்க இப்படி பண்றாங்கன்னு தான் புரியல.... அவன மேல மேல காயப்படுத்துவது என்ன ஆகப்போகுது.......
 
Top