All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
nee happy na naanum happy da vendakadei podalanga romba happya iruku da tamilla post poduradhu
சரோவை எதிர்ப்பவர்கள் அனைவருக்கும் ஓன்று கூறிக்கொள்கிறேன்
என் தலையை ஒரு நாள் ஒரே நாள் தவறாக பேசிய எனக்கு வாந்தி எடுத்து ஒருவேளை உணவு உண்ண முடியாமல் போய் விட்டது
அப்போது உங்கள் நிலையை எண்ணிப்பாருங்கள் ரத்தம் கக்கவும் வாய்ப்பிருக்கு
ஆதலால் என் தல புகழ் பாடி பாவத்தை தீர்த்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
அனைவரும் ஒன்றாக இணைந்து பாடவும்
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்
தல போல வருமா ? தல போல வருமா ?
தல போல வருமா ? தல போல வருமா ?
Sariya padikala nu neenaikirean
correct ah padichitu dan da hifi kuduthenSariya padikala nu neenaikirean