All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Srisuri

Bronze Winner
Kavis sis tea namba mudiyadha alavukku romba romba sweet
Naa ungala kalaichadha sri sis sonnanga nanum evvalavo flashback suthi pathen irundhum enakkirukka 2spoon brain ku gyabagam varala i think enakku amnesia irukkalam irundhalum naa ungala kalaichirundhadhu ungala hurt pannirundha ennaya chinna kuzhandhaiya nenachi mannichidunga please...
Kavi sis yaara vena nambunga evana matum nambave nambatheenga🤭🤭🤭
 

S Sathya

Bronze Winner
அந்த உருவம் சாருவாவே இருக்கனும்
இல்லங்க sis அது மஹாவாதான் இருக்கும் எங்க சாரு சரோ பையன தூக்கிட்டு போய்டுவாங்களோனு நெனச்சி பக்கத்துலயே உக்கார்ந்து சாமி மந்திரம் சொல்லிக்கிட்ருக்காங்க
 

anuabhi

Well-known member
பார்றா அவங்களுக்குள் பிரச்சனை வந்ததும் சாரு ல்தான் . இப்போ சமாதானம் அக்குறத்துக்கும் அவதான் வேணும் . super tea . அய்யோ சரோ எப்படிடா இப்படியெல்லாம் இப்படி தோணுது , நல்லாத்தான் பேசுற ஆனால் sis வேற ஒரு பரிணாமத்தில் ud போடுவாங்க பாரு , அதனால் உங்களுக்குள் என்ன நடக்கும் என்பதை என்னால் கற்பனை பண்ண முடியலைடா ஆனா tea super sis ரசிச்சு, ருச்சு ஒரு 10 time குடுச்சுருப்பேன் ,, அவனுக்கு பயமே மகா சந்திரா முகி ஆகிட்டாலோ என்றுதான் ,,
 
Top