All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜீ சகோதரி நான் எந்த கதைக்கும் இவ்வளவு ஆர்வம் தோன்றியதில்லை.
உங்களின் இந்த கதை என்னை அவ்வளவு ஆர்வத்தை தூண்டுகிறது.
5நிமிடங்களுக்கு ஒருமுறை செல்போனை செக் பன்னிட்டே இருப்பேன். கதையை சொல்வதா எழுத்து நடையை சொல்வதா விருவிருப்ப சொல்வதா பாத்திர படைப்பை சொல்வதா பாராட்ட வார்த்தைகள் இல்லை
அன்புடன் உங்கள் ரசிகை
வாவ் மிக்க நன்றி☺️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Eppah enna oru ud pa.. Chance illa... Maanu ipa eduthiruka mudivu romba correct.. Jeev uyiroda irukanumna kandipa avan easwer ah maari avan V2la irukanum.. Athan avanuku safe... Unmaila intha kadhai nalla viruvirupa poguthu.. Love scene illatalum action scene thool parakuthu... Pls anbu mam day twice ud kodungapa..
வாவ் மிக்க நன்றி.. ரொம்ப சந்தோஷமா இருக்கு
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooo.... Super Super Super maa... Semma semma episode.... Venkat maanvi pesinathu vechi தான் அவனும் அந்த maari pesinathu but avanuku maanvi ivvallavu sikiram thanodaya mananilai ah maathikitaaratha namba thaan முடியல... But அந்த மணல் மேடு ah paathathum avaluku thappichidanum எப்படியாவது nu முடிவு pannita athuyum siranjeev oda.... Athuku etha maari அது மறைவான இடம் garathunaala சிலர் varathu சகஜம் தான் அதே மாறியே avanga நேரம் aalungalukalam வந்தாங்க iva அழகா திசை thirupitaa அந்த அடி ஆட்கள் ah.... எப்படியோ avana காப்பாத்தி அவன் அந்த mayakkathulayum correct டாக் guide panni ஒரு hospital 🏥 lu kutikitu vanthu admit pannitaanga... Love 😍 kaaga வாங்கின அடி nu solli எப்படியோ samalichi avanuku treatment கொடுக்க vechitaanga ten days full rest எடுக்கணும் ah.... Athukula அந்த அடி ஆளுங்க தேடிகிட்டு vanthutaanga... அந்த doctor நல்லவரா இருந்த thoottu avangala safe ah ambulance 🚑 la anupitaaru காதல் ah kaapaathi taaru... யாரு காதல்???? இப்போ ishwar idathuku siranjeev போனா avana ishwar nu. நம்ம veikirathu பெரிய விஷயம் illa but அவன் வீடு la enna solli vechi இருக்கான்.... அந்த பத்து நாளும் ishwar அவன் வீடு ku phone 📱 பண்ணாமல் இருக்கனும் avan phone 📱 பண்ணினா இவங்க maatikka மாட்டாங்க.... Eppadi அவன் kita irunthu thappichi avana காப்பாத்த poraangalo... Super Super Super maa.. Eagerly waiting for next episode
அடுத்த ட்விஸ்ட்டே அதுதான்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sissy 🥰manvi ena plan panra?!!manvi Mathiri oru bold ana character husband ena panalum accept panra type ilaye!!!🤔oru Vela eswar valilaye poi thaan avankita escape aha mudiyumnu ipdi panrala!!bt ellarum avanga panguku nalla siranjeev ah adichutanga pa😪eswar siranjeev ah sindhuja vachu tease panrathu too bad!!avan wife ah ipdi tease panna ivan epdi feel panuvan🙄manvi and venkat plan padi escape ayiruvangala!!waiting eagerly for next ud sissy 🥰👍
அடுத்த யூடி படிக்கலையா🤔
 
Top