All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

ஈஸ்வர் அதிரடி ஆட்டத்தை நினைத்தால் புகழ் ... பதவி ..பணம் எல்லாம் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகிறது சகோ
🙁🙁🙁🙁🙁🙁
ஈஸ்வர் மாதிரி மனிதர்கள் சூழ்நிலை காரணமாகவே நல்லவனாக இருக்கிறர்கள் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் அவர்களுடைய சுயரூபம் வெளியே வரும் என்பதை மிகவும் அழகாக எடுத்துக் காட்டியது எதார்தமாக இருந்தது சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
ஈஸ்வரின் இந்த திருப்பத்தால் மான்வியின் நிலை என்ன சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
 

Chitra Srinee

Active member
நான் என்ன கெஸ் பண்ணனோ அதே நடந்து இருக்கு வாய்ப்புகள் சூழ்நிலை மாறும் போது ஈஸ்வர் மாறலாம் அவருக்குள்ள தேடல் இருக்குனு அதே நடந்துடிச்சி இனி மான்வி வெங்கட் ஜீவ் என்ன பண்ணுவாங்க வாட் நெஸ்ட் மூவ் வைட்டிங்
 

preti

Well-known member
Awesome ud sissy 🥰😍eswar vera level la criminal work panrane🙄🙄😳manvi moolama oru kariyam ahanumnu epdi ellam avala blackmail panran😳😳🤨paavam manvi ,eswaroda maatratha patha namake thikkunu iruke,ithula manvi wife vera😪😪naan epdiyum eswar plan sothapirumnu nenaichen🙄siranjeev ah avlo easy ah nerunga mudiaythunu manakottai katti vachurunthen🙄😓takkunu eswar plan ah pakkava execute panitane!!!😒ipa siranjeev ena panna poran?epdi escape avan?manvi avanuku help panuvala🤔waiting eagerly for next ud sissy 😍👍
 

Prabaa

Member
Hiii sis.. na guess panathuku total opposite ah story poguthu... Twist Mela twist.. na eni entha story guess panaveamatan... Maanvi eswer ku marriage agitu.. Apo pair marupadiyum change panuvingala maanvi siranjeev... Adhan konjam confused ah eruku...
 
Top