All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma starting.... Maanvi... Ishwar.... Ava journalism padichi இருக்காளா... இப்போ journalist kaaga interview pooitu vanthu இருக்கா சென்னை ku..... One month training period ah athukula oru article sengi submit pannanum ah.... Ishwar ku எதாவது adventure ah செய்யணும் ஆசை.... அவனால அது முடியல avanodaya அப்பா இடத்துல இருந்து எல்லாம் paakanum rathunaala... அவன் அந்த வேலையும் semma ah செஞ்சி இருக்கான்.... Rendu perukum கல்யாணம் ஆயிடுச்சி.... Avalodaya workum வீடு la எல்லார் kitayum பேசி அனுப்பி vechitaan... இனிமேல் என்ன,??? Super pa .... Eagerly waiting for next episode
நன்றி சித்ரா..😊

ஆமாம்.. ஈஸ்வர் நல்ல கணவனக நடந்துக் கொண்டான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aaha ithula hero yaarune theriyalaye... Ipo Nan enna panrathu🤔wait pannuven... Nammalala mudunchathu avlo than😒neraya Peru intha story ah padichitanga pola😔irukattum nammalum therincha mathiri peela viduvom😁.. Nice ud anbu ka
எத்தனை நாளுக்கு உங்க பீலா தொடரும்😅😅
 

Chitra Balaji

Bronze Winner
Super Super pa... Nice episode.... Maanavi velai la join pannita... உண்மை நேர்மை மட்டுமே எழுதும் பத்திரிக்கை semma... Avaluku அதுல பெரிய நிம்மதி... First பேட்டி ah semma question கேட்டா.. But அவன் kita தான் seriyaana பதில் இல்ல first திணறி ஒரு மாறி பதில் sollitaanga... But அதுல எதோ something wrong இருக்குனு nu kandupidichitaa..... இப்போ அது உள்ள போய் ennanu paakka போற... Enna enna பிரச்சனை face panna poraalo... Super pa... Eagerly waiting for next episode
 
Top