All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Jeev antha payasatha kudukkala happy.....Eswar oda அம்மாவும் அவனோட marupakkaththaium therinjukittanga.....
ஈஸ்வர் வேற jeev oda palavinaththa kadu pidichu avan family ah attack panna poran ah sis....
பிரதாப் ku nalla adi..... avana kuttu சேர்ததுக்கு nalla palan ah kuduthuttan Eswar ....
Ennna rajima athukulla story mudiya poguthu nu solitinga😤😣😣
ஆமாம்.. இருவரும்.. ஒருத்தர் பலம் பலவீனத்தை தெரிஞ்சுட்டாங்க..

இன்னும் நாலு எபி தான்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஆஆஆஆ ஈஸ்வரின் நிலை ரொம்ப ரொம்ப மோசமா போயிட்டிருக்கு.........பரமஸ்வரி அம்மாவோட நிலை ரொம்ப கஷ்டம்பா......ஈஸ்வரோட இளமைபருவம் வேற மாரி இருந்திருக்கனுமோ....நம்ம சரியா அரவனைக்கிலியோ......அவன்கூட நம்ம நெருக்கமா இருக்கிலையோ....இந்த மாறி நெறையா கேள்விகள் அவங்களுக்குள்ள ஓடிட்டே இருக்கும்......ரொம்ப ஒடஞ்சுபோயிருப்பாங்க............ஈஸ்வர வேற மனநிலைக்கு போய்ட்டான்.....வெய்டிங்ங் பார் நெக்ஸ்ட் எபி........
ஆமாம்.. அம்மு
ஈஸ்வர் இவ்வாறு சாதாரணமாக மாறியிருக்க மாட்டான்
 
Top