All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enga irunthu ammu ella varanga....jeeva kaga sanda porte en ayul mudinjurum polaye........ Muruga kapathunga ivanga kitta irunthu en jeeva va....
அதான் பாரேன் ஷாலு .....நீ ஔவையார் தான்😂😂😂பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பாஆஆஆஆஆ
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னதூதூதூதூ மாலையிலா??? அந்த அக்காங்கா எல்லோரும் சிரஞ்சீவ் மாமாவை பார்க்காமல் காய்ந்து போய் எங்கள்கிட்ட சண்டைக்கு வருகிறார்கள் நீங்கள் தயவுசெய்தூதூதூதூதூ இரண்டு மணிக்கு ஒரு டீசர்வது போட்டு போங்க ரைட்டர்ஜீ.
பொசுக்குனு இப்படி சொல்லீட்டிங்களே அக்காஆஆஆ
 

vasaninadarajan

Bronze Winner
ஹா ஹா ஓ ஓ அப்புடிடிஇஇ வரீங்க.............என்னது அக்காவா நான் 22தான்😏😏😏
என்னப்பா எது சொன்னலும் குண்டகமண்டாகவே பேசுகிறா என்னால மிடியால சாமி :mad::rolleyes:;) மீ பாவம் சின்்ன்ன்ன்னபுள்ள
 

marry

Bronze Winner
Sis jeev en aalunu solra pakkingala aamanu solli vaaya adachidanum.. 🤣🤣🤣next yaaranu sollunga Nan solren jeev Unga aalu thanu.. Ithu epdi iruku😁
மதூதூதூ...... நீ எங்க இருக்க? இங்க மாமானு அலையுற பக்கிங்களுக்காக நாம வேணா ராஜிமா கிட்ட ஒரு song sequence கேட்கலாமா...:unsure::unsure::unsure:
பஞ்சதந்திரம் படத்துல வருமே ஏய்ய் யாரோடி வாயாடி கள்ளியே வில்லியே தள்ளிப்போடி...
ஜீவாவோட மானு நான் தாண்டினு..... பாட்டு போட சொல்லலாமா......
ஒன்ன ஒன்னு நல்ல அடிச்சிக்கட்டும்.....:smiley53:

என்ன சொல்ற. 😜😜😜
 

Shalini M

Bronze Winner
மதூதூதூ...... நீ எங்க இருக்க? இங்க மாமானு அலையுற பக்கிங்களுக்காக நாம வேணா ராஜிமா கிட்ட ஒரு song sequence கேட்கலாமா...:unsure::unsure::unsure:
பஞ்சதந்திரம் படத்துல வருமே ஏய்ய் யாரோடி வாயாடி கள்ளியே வில்லியே தள்ளிப்போடி...
ஜீவாவோட மானு நான் தாண்டினு..... பாட்டு போட சொல்லலாமா......
ஒன்ன ஒன்னு நல்ல அடிச்சிக்கட்டும்.....:smiley53:

என்ன சொல்ற. 😜😜😜
Ethuku intha வேண்டாத வேலை......
இந்த சகுனி வெல பாக்குறதுக்கு பேசாம ராஜீ மா கிட்ட பேசி ud achum vangi kudukkalam....
 
Top