All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Madhu Malar

Well-known member
Ai Madhu apo unaku jeeva venam thane........
Enaku vendam pa avan maanu koodave irukattum...Nan oru fan ah avana rasikiren😍
Avlo than..naanum ungala pola enaku avan venum nu kettu maanu oda life ah spoil panna virumpala😜.. Abcourse I like his attitude personality etc.. Athukanu unka kooda naanum kovinda poda virumpala.. Aala vudunga ipave mudi raathaatha Kora than.. Nerla mattum paathingana sollantam kokkamakka world level eh trend aagidum. 😁
 

Jeen

Well-known member
Raji mam Fday தானே ud கொடுப்பேன் என்று சொன்னாங்க.time எதுவும் சொல்லாதபடியால் நாங்க காலையிலேயே கேட்போமா🤔🤔🤔🤔யாரெல்லாம் இதுக்கு ஒத்துக்கிறிங்க...🙋🙋
 

marry

Bronze Winner
Raji mam Fday தானே ud கொடுப்பேன் என்று சொன்னாங்க.time எதுவும் சொல்லாதபடியால் நாங்க காலையிலேயே கேட்போமா🤔🤔🤔🤔யாரெல்லாம் இதுக்கு ஒத்துக்கிறிங்க...🙋🙋
அதுக்காக விடியற்காலையிலேயே கேட்காதீங்கன்னும் சொன்னாங்கம்மா..🤓🤓
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப கூப்பிடற வரலாம் தான்... ஆனா..🤔🤔
போட்டியாளர்கள் அதிகமா இருக்காங்களே..deposit இல்லாம தோத்திட்டா அசிங்கமா போயிடும்.. இதுல ஒரு ticket( yasu)
ஆணிய புடுங்க வேணாம்னு சொல்லிடுச்சு...அதனால நாம சங்க வேலைய பார்ப்போம்.... தொடங்கினத முடிக்கனும் இல்ல..
☺☺☺ நமக்கு ஒரு ஜீவா இல்லனா என்ன ஒரு ராஜாவ ராஜிமா கொடுக்காமயா போயிடுவாங்க....
என்ன ராஜிமா கொடுப்பீங்க தானே.....
நல்ல முடிவு ஜ அப்பிரிசேட் யூ
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enaku vendam pa avan maanu koodave irukattum...Nan oru fan ah avana rasikiren😍
Avlo than..naanum ungala pola enaku avan venum nu kettu maanu oda life ah spoil panna virumpala😜.. Abcourse I like his attitude personality etc.. Athukanu unka kooda naanum kovinda poda virumpala.. Aala vudunga ipave mudi raathaatha Kora than.. Nerla mattum paathingana sollantam kokkamakka world level eh trend aagidum. 😁
அந்த மானு யாரு தான் போட்டி மது........😂😂😂😂😂எப்புடியோ காம்படீஸனுக்கு ஆள் கொரஞ்சிருச்சு😜😜😜😜
 
Top