All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Yasmine

Bronze Winner
கலகல nu iruntha comment thread ipo ennna nilaimaila iruku nu vanthu பாருங்க ராஜீ மா...
உண்மை நம்ம எல்லாரையும் அடிச்சுக்க விட்டு கல்யாண சாப்பாடு குதூகலமா சாப்புடுவாங்க
 

gnanavani

Bronze Winner
Na ennna thungita irukana illa ungala maari dream la irukana.. face wash panni intha ulakathuku Vara...
Unga thalai la tha oru Periya iceberg ye thukki vekkanum....apo tha reality ungaluku purium....
Neenga thoongitu irukinga nu sollala muzhichite kanavu kaanuringa nu sonnen. Ice berg vacha en nelama ennagum kadavule kaapathupa ivangalterundu enna
 

marry

Bronze Winner
அடடா என்ன ஒரே அக்கபோறா இருக்கு. ஒருத்தனுக்காக இப்படி அடிச்சிகிறீங்க. முதல்ல யார் யாரெல்லாம் married nu சொல்லுங்க.

நான் வருத்தப்படாத கணவர் சங்கம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.😆😆
 

Madhu Malar

Well-known member
அடடா என்ன ஒரே அக்கபோறா இருக்கு. ஒருத்தனுக்காக இப்படி அடிச்சிகிறீங்க. முதல்ல யார் யாரெல்லாம் married nu சொல்லுங்க.

நான் வருத்தப்படாத கணவர் சங்கம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.😆😆
I am morattu single😎
 
Top