All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🙆🙆🙆🙆

11.30 மணி வரை காத்திருங்கள்🚶🚶🚶
ராஜிக்கா...........லப்யூயூ......... நீ வாழ்க....நின் கதை வாழ்க....... நின் குடும்பம் வாழ்க.........நின் எழுத்து வாழ்க.....இந்த பார்உலகு எங்கும் உன் புகழ் ஒலித்து ஓங்கட்டும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️#தெய்வமே
 

marry

Bronze Winner
🤷‍♀️நான் கண்டுபிடித்துவிட்டேன் ஹீரோ யார்னு??? ஈஸ்வரன் தானே அவன் திருந்தி வருவான் மான்வி ஏற்றுகொள்ளுவ அப்படி தானே ரைட்டர்ஜீ
தோடா.. நீங்க கேட்டவுடன் ராஜிமா சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க.... கல்லுல இருந்து கூட நார் உரிக்கலாம் ராஜிமாக்கிட்ட ம்கூம்.... 😜
 

Shalini M

Bronze Winner
எனக்கும் சிரஜ்சீவ் ரொம்ப ரொம்ப பிடிக்குதும்மா ரைட்டர்ஜீ கிட்ட யார் ஹீரோ. ன்னு சும்மாமாமாமாமாமா கேட்டேன்
Summa ellam kekka pidathu ....enga kitta ketta nanga தெளிவா சொள்ளுரோம்...
 

Srisuri

Bronze Winner
Aga aga enna epi enna epi... ithu allavo romance sema super duper romance scene nadakum pothu epdi mudichiteengale.. ethu ungalukey nyayama padutha Anbu mam? Ayo naliku varaikum next epi ku wait pananumnu ninaichaleeeeeee😂😂😂
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oi ammu enakum jeev kum nadula ne varatha.....solliten......😠😠😠😠
உனக்கு முன்னாடியே ஜீவா எனக்குதான்...........இப்பக்கூட பாரு ஜீவ் கீவ்னு கூப்பட்டு இருக்க நான் தான் ஜீவானு கூப்படுறேன்.........என் ஜீவாவோட மானு நான்தான்😻😻😻😻😻😻😻😻
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கும் சிரஜ்சீவ் ரொம்ப ரொம்ப பிடிக்குதும்மா ரைட்டர்ஜீ கிட்ட யார் ஹீரோ. ன்னு சும்மாமாமாமாமாமா கேட்டேன்
அப்படியெல்லாம் கேக்காதீங்க🤐🤐🤐..........பிலிச்சுய்யாஆஆஆ
 
Top