All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜிவ்வோட ஆட்டம் செம்ம ராஜிசிஸ்😘😘😘😘😘 மான்விக்காக அவனுடைய கவிதை பாரதியார் கவிதைய ஜிவ் சொல்றதே சூப்பர் 😍😍😍
நன்றி😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
semma super bharathiyaar kavithaikalai antha antha edatthil porutthi neengal ezhuthuvathu avvalavu azhagu neengal ezhuthiya kavithaiyum super kadai vegu suvarsiyamaaha arumaiyaha poikondu irukkirathu superb mam(viji)
நன்றி😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆஹா இப்போது சிரஞ்ஜீவ் பாரதியின் கவிதைகளையுடன் சேர்த்து மான்வியையும் இரசிக்க தொடங்கி விட்டான். ஈஸ்வரை பொறுத்தவரை பேட், உன்னை பொறுத்தவரை மேட் ஆகி கொண்டே போகிறேன் என ரைமிங்காக பேசி அசத்துகிறான். ஆனால் இவ்வாறு வெளிப்படையாக பேசி மான்வியின் பொறுமையையும் சோதித்து கொண்டு இருக்கிறான். உங்கள் கவிதை வரிகள் அற்புதம். அந்த வரிகள் நம்மையும் சிரஞ்ஜீவ்வை போல் மான்வியை இரசிக்க வைக்கிறது. ஈஸ்வரிடமிருந்து தன் லேப்டாப்பை எடுத்து வர அருமையாக திட்டம் வகுத்து விட்டான். அவனோ இவன் ஈஸ்வராக இங்குள்ளவர்கிளிடம் பழகுவதை பொறுக்க முடியாமல் இவனை வீழ்த்த ஆட்களை அனுப்பிவிட்டான். தான் செய்யும் போது தவறாக தோன்றாத ஒன்று, அதே செயல் அவன் இவனுக்கு செய்யும் போது மட்டும் கோவம் வருகிறதே. இவனின் தவறின் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது. ஆனால் இவன் திட்டத்தை மான்வியும், சிரஞ்ஜீவ்வும் சாமர்த்தியமாக முறியடித்து விட்டார்கள். உடனே அவர்களுக்கு தொடர்பு கொண்டு சிரஞ்ஜீவ் பேசுவது, செம. ஈஸ்வரிடம் அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நெத்தியடி. வாட் யூ திங்க் ஆப் பியிங் சிரஞ்ஜீவ்? யூ தாட் இஸ் இட் சிம்பிள்? 👌👌👌👌👌அவன் உதிர்க்கும் முண்டாசு கவிஞனின் வரிகள் சிங்கத்தின் கர்ஜனையை ஒத்திருந்தது. வீழ்வேனென்று நினைத்தாயோ? சிரஞ்ஜீவ்விற்கு செமையாக பொருந்தியது. சிரஞ்சீவின் இந்த நேரடி தாக்குதல் என்னை மிகவும் கவர்ந்தது.
மிக்க நன்றி😊
அவங்களோட ஆக்ரோஷ உரையாடல் அடுத்த யூடியிலும் தொடரும்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மங்கையர் தின வாழ்த்துக்கள் டார்லிங்ஸ்😍😍😘😘😘

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்!
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்!
பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்,
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி!
வாவ்.. எப்படி அடுத்த யூடியில் பேசப்படும் விசயத்தை கண்டுப்பிடிச்சீங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis na vanthuten vanthuten .......after one and off year.happy women's day:love::love:
This story ver interesting.raji sis story nale thiruppangal neranji irukum Puthiya nadayil irukum eagerly waiting for next ud sis women's da treat ethum kudupinghala
வாங்க வாங்க.. நோட்டிபிகேஷனில் உங்க பெயர் பார்த்ததும் சந்தோஷப்பட்டேன்.. எப்படியிருக்கீங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji ka thirumanam enbatharku nengal kodutha vilakam superb... மனதால் ஒன்று பட்டால் மட்டுமே அங்கு இல்லறம் இனிக்கும். சமுதாயத்திற்காக வாழ்வது வாழ்வல்ல.. உங்கள் விளக்கம் அருமை அக்கா.
.
நன்றி தேவி😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா, முழுசா முடிஞ்சதும் படிக்கலாம்ன்னு நினைச்சேன் விடமாட்டீங்களே???? நேத்து எல்லா எபியும் படிச்சிட்டு டென்சன் ஆகி நிற்கிறேன் உங்களை என்ன பண்ணலாம் சீக்கிரம் பதிவை போடுங்கப்பா ப்ளீஸ்:smiley9::smiley9::smiley9::smiley9::smiley9:
ஹா.. ஹா.. நன்றி..

இரவு தருகிறேன்
 
Top