All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Ramyasridhar

Bronze Winner
ஆஹா இப்போது சிரஞ்ஜீவ் பாரதியின் கவிதைகளையுடன் சேர்த்து மான்வியையும் இரசிக்க தொடங்கி விட்டான். ஈஸ்வரை பொறுத்தவரை பேட், உன்னை பொறுத்தவரை மேட் ஆகி கொண்டே போகிறேன் என ரைமிங்காக பேசி அசத்துகிறான். ஆனால் இவ்வாறு வெளிப்படையாக பேசி மான்வியின் பொறுமையையும் சோதித்து கொண்டு இருக்கிறான். உங்கள் கவிதை வரிகள் அற்புதம். அந்த வரிகள் நம்மையும் சிரஞ்ஜீவ்வை போல் மான்வியை இரசிக்க வைக்கிறது. ஈஸ்வரிடமிருந்து தன் லேப்டாப்பை எடுத்து வர அருமையாக திட்டம் வகுத்து விட்டான். அவனோ இவன் ஈஸ்வராக இங்குள்ளவர்கிளிடம் பழகுவதை பொறுக்க முடியாமல் இவனை வீழ்த்த ஆட்களை அனுப்பிவிட்டான். தான் செய்யும் போது தவறாக தோன்றாத ஒன்று, அதே செயல் அவன் இவனுக்கு செய்யும் போது மட்டும் கோவம் வருகிறதே. இவனின் தவறின் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது. ஆனால் இவன் திட்டத்தை மான்வியும், சிரஞ்ஜீவ்வும் சாமர்த்தியமாக முறியடித்து விட்டார்கள். உடனே அவர்களுக்கு தொடர்பு கொண்டு சிரஞ்ஜீவ் பேசுவது, செம. ஈஸ்வரிடம் அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நெத்தியடி. வாட் யூ திங்க் ஆப் பியிங் சிரஞ்ஜீவ்? யூ தாட் இஸ் இட் சிம்பிள்? 👌👌👌👌👌அவன் உதிர்க்கும் முண்டாசு கவிஞனின் வரிகள் சிங்கத்தின் கர்ஜனையை ஒத்திருந்தது. வீழ்வேனென்று நினைத்தாயோ? சிரஞ்ஜீவ்விற்கு செமையாக பொருந்தியது. சிரஞ்சீவின் இந்த நேரடி தாக்குதல் என்னை மிகவும் கவர்ந்தது.
 

preti

Well-known member
சிந்துஜா பற்றி கதையின் பின்னால் வரும் யூடியில் சொல்வான்.. இப்போ வெளிப்படையாக மான்வியுடன் அவனது உணர்வை பகிர்கிறான்.. காதல் என்று எங்கேயும் அவன் குறிப்பிடலை😊
AMA sissy!!athula ellam theliva thaan irukan!!love nu solave ilaye!!mad nu thaan solran🤭😅
 

Yasmine

Bronze Winner
மங்கையர் தின வாழ்த்துக்கள் டார்லிங்ஸ்😍😍😘😘😘

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்!
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்!
பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்,
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி!
 
Last edited:
Top