All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிரஜ்சீவி ....ஈஸ்வர் இருவருமே அடுத்து எப்படி காய் நகர்த்துவது என்பதை மிகவும் சாதுரியமாக கையாலுகிறார்கள் ஆனால் இருவரும் உருவம் ஒற்றுமை என்பது மட்டும் இல்லை எண்ணங்களும் ஒற்றுமை என்பது போல் ஒருவர் யோசனையை மற்றவர் எளிதில் கண்டுபிடிப்பதும் இப்படி அனைத்து விதத்திலும் சம பலம் பொருந்தியவர்களின் மோதல் எப்படி இருக்கும் ஒருவரையொருவர் எப்படி வீழ்த்தி கொள்வார்கள் என்பதை பார்க்க ஆவல் சகோ
😲😲😲😲😲😲😲😲😲
எஸ் சரியா சொன்னீங்க.. ஓரே எண்ணங்கள்.. ஆனால் வேறு குணங்கள்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Awesome ud sissy 😍🥰👍siranjeev bad,mad nu dialoguela ellam pinrane🤭🤭😅siranjeev voda intha inoru side semaya iruku sissy 🥰😍bt siranjeev sindhuja apdingura character ah total ah maranthutana!!!!!🤔manvi kitta romance panitu irukan!!ithula manvi ivan type verayam😉nalla panran siranjeev!!at the same tym eswar ku pathiladi kudukurathulayum sema kiladi ah irukan😎🤩eswar ku ipa kooda avan panra mistake theriya matenguthu🤦‍♀️athe siranjeev panna kaduppa iruku!nalla iruku pa nyayam🤨manvi and siranjeev eswar anupunavangala semaya tackle pananga👌eswar and siranjeev oda mothal sema👍waiting eagerly for next ud sissy 🤩👍
சிந்துஜா பற்றி கதையின் பின்னால் வரும் யூடியில் சொல்வான்.. இப்போ வெளிப்படையாக மான்வியுடன் அவனது உணர்வை பகிர்கிறான்.. காதல் என்று எங்கேயும் அவன் குறிப்பிடலை😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் எபி. இரண்டு சிங்கத்தையும் பேசவிட்டு தொடரும் பதிவை முடித்துவிட்டீர்களே ரைட்டர்ஜீ. ஐலைக் சிரஞ்சீவ் :smile1::smile1::FlyingKiss:
நன்றி..

அவங்க மோதல் அடுத்த யூடியில் தொடரும்
 
Top