All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud ma today. we r reading ud again and again ma. Bharadiyar kavithaigal nice. Your narration in every ud touching our heart Thanks ma
நன்றி😊

பாரதியின் கவிதை.இந்த கதைக்கு அதிக தாக்கத்தை தருகிறது..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம சிஸ்டர். கண்டிப்பா sirajeev and manvi ய pair ஆக்கிடுவீங்க ல. இல்லை மாத்திடுவீங்கலா? Why because நீங்க expect பண்ற மாதிரி எழுதல. Twist பண்ணிடுறிங்க. டெய்லி எப்போ ud nu வைட்டிங். So nice.
மான்வி ஈஸ்வர் கூட சமூகம் முன்னிலையில்.. திருமணம் செய்துக் கொண்டவளாச்சே
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story ஏ பாரதியார் கவிதைக்காக எழுதன மாதிரி இருக்கு. கரெக்டா set ஆகுது.
நன்றி..

சிரஜ்சீவ் கதாபாத்திரத்தின் குணத்தை இன்னும் தூக்கி காட்ட பாரதியார் கவிதையை சேர்த்தேன்..

கதை என்றுப் பார்த்தால் எம்.ஜீ.ஆர் கதை தான்😁😁
 
Top