All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

gnanavani

Bronze Winner
4. @Shalini M
5. @Srisamyuktha
6 . @Yasmine
இந்த மேசஜ்ல உங்க நேம் ஆட் பன்னுங்கோ......போட்டியாளர்களே........நமக்கு எல்லாம் ஒரு சீக்ரெட் number வைச்சுகலாம் சீக்ரெட்டாஆஆஆ மறந்துராதீங்க........அந்த நம்பர் எல்லாம் ராஜீ அக்காட்ட சொல்லலாம் எந்த நம்பர் செலக்ட் பன்னுறாங்கலோ அவங்க தான் மான்வி அவங்களுக்குதான் ஜீவ்😍😍 ஓகே வா
குலுக்கல் பேபி நீயும் வா🙌🙌🙌🙌🙌🙌🙈
vanthuten nammu vanthutten
 

ஹேமா

Active member
உன் கோப வார்த்தைகள் என்னுள்ளே பூச்சிதரல்களாய் தெறிக்க
மனம் முழுவதும் உன் நினைவுகளே யாப்பித்திருக்க
காண நேர தடுமாற்றத்தில்
உன் கன்னத்தில் என்னைப் புதைக்க
அந்த நொடி ...உன் ஜீவனாகவே நான் இருக்க
நீயே சரணென்று அறிந்தேனடி... கண்ணம்மா
இனி எனை என்ன செய்திடுவாயோ..அறியேனடி..
இவண்
உன் ஜீவன்... சிரஞ்சீவன்
 

Yasmine

Bronze Winner
உன் கோப வார்த்தைகள் என்னுள்ளே பூச்சிதரல்களாய் தெறிக்க
மனம் முழுவதும் உன் நினைவுகளே யாப்பித்திருக்க
காண நேர தடுமாற்றத்தில்
உன் கன்னத்தில் என்னைப் புதைக்க
அந்த நொடி ...உன் ஜீவனாகவே நான் இருக்க
நீயே சரணென்று அறிந்தேனடி... கண்ணம்மா
இனி எனை என்ன செய்திடுவாயோ..அறியேனடி..
இவண்
உன் ஜீவன்... சிரஞ்சீவன்
Woww சூப்பர்
 
Top