All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Rendu episode's semma maa.... Vera level ah pooguthu story siranjeev oda charater ah guess pannave முடியல... இப்படியும் பேசுறான் அப்படியும் பேசுறான்..... Maanvi தான் maatikitu muzhikiraa.... அவன் தாலி கட்டினது kuda avanuku athula எல்லாம் பெருசா நம்பிக்கை இல்லா thathu naalaya..... கோபம் பயங்கர கோவம்.... Maanvi kitayum kovam இருக்கு but something avana ava kita அந்த maari நடந்துக்க சொல்லுது avanuku avala வெறுப்பு eththi kovam படுத்தி paakka avvallavu pidichi irukku..... Ava என்ன தான் சண்டை போட்டாலும் avanuku தேவை yaanathai paathukura.... அவன் ishwar மேல் கொடு onnum panna mudiyaatha படி pannitaan.... Vellore போய் இருக்கான் ah ishwar avanodaya சொந்தம் thoda mingal aagarathu ku.... You tube ah. பாத்து avana watch panna ஆளு ready panni ava account la irunthe பணம் கொடுத்து super da.....avanuku towel bath எடுக்கிறேன் nu avaluku thaan கஷ்டம் ah pochi.... Super Super Super maa... Eagerly waiting for next episode
ஆமாம்.. அவனை ஜட்ஜ் செய்ய முடியாது வெளிப்படையானவன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka totally Ella probs kum first reason jeev than ... But Avan mela yarukum kobam varala so ly avanuku Inga fans adhiham pola... Enna than jeev villathanam paninalum oru Jem ah irundan Manvi visayathil... But eswar apadi ila jeev ah Marina udane avanoda engage ana ponu koda Thapa nadandhukitan... So he s the villan avan intha visayathil thothutanu than solanum.... Jeev is oly best ka... I love this character..
ஒழுக்ககேடு தவிர பெரிய கேடில்லை.. ஒரு ஆண்மகனுக்கு.. சீவ்.. அந்த விசயத்தில் ஜெம் தான்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெளியில் நல்லவனா இருந்தா பத்தாது உள்ளேயும் நல்லவனா இருக்கனும் இதில் சிரஜ்ஜீவ் ரொம்ப நல்லவன் . ஈஸ்வர் என்ன பெறுத்தவரை கெட்டவன் ஆனா நீங்க எப்புடி கொண்டு போறீங்கன்னு பார்க் வெயிட்டிங் சிஸ் 😍😍😍😍
ஹா..ஹா.. நன்றி..

கடைசியில் கொஞ்சம் குழப்பரேன் இருங்க😉
 
Top