All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Depu

Member
வெளியில் நல்லவனா இருந்தா பத்தாது உள்ளேயும் நல்லவனா இருக்கனும் இதில் சிரஜ்ஜீவ் ரொம்ப நல்லவன் . ஈஸ்வர் என்ன பெறுத்தவரை கெட்டவன் ஆனா நீங்க எப்புடி கொண்டு போறீங்கன்னு பார்க் வெயிட்டிங் சிஸ் 😍😍😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma awesome ud sis 😘😘😘
Ivlo neram wait pannathuku gift ah two ud 😍😍😍😍😍😍 jeev phone vangi inga இருந்தே eswar எதும் செய்ய முடியாத படி senjuttan great😘😘💓❤❤ Manvi ku Vera punishment kuduthe திருவேன் nu ஒத்த கால்ல nikurane..... Jeev...
First night ellam soli manvi ah thorathittan 😂😂
Antha ரவீந்தர் ah vechu plan ellam podurane... Eswar kandu pidichuruvana sis....
Jeev Manvi romantic scene semma sis 😘😘😘
சிரஜ்சீவ் செம ஷார்ப். சீண்டல கூட தான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்பா.... சிரஞ்சீவ்வுக்கும் ஈஸ்வருக்கும் எத்தனை வித்தியாசம்
நானும் சிரஞ்சீவ் fan ஆயிட்டேன்
ஆமாம்.. உருவமும்.. இலட்சியமும்.. ஒரே மாதிரி இருக்கும் வேறு குணங்கள் கொண்டவங்க
 
Top