All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கலையின் 'என் காதல் செந்தூரன்'- கருத்து திரி

Ambika V

Well-known member
Nice epi innum 3 epila story mudiya pogutha samyu ku ellam vishayamum therinchu roomba feeling la erukka ana vishwa ellarukkum nallathu seithu sangili avan ethuvum seiyalai en ennam eppo paru akshara path yosichu samuga vittu tan😢😢😢 abhirami ammavaiyum yethu erukka lam nic madhu semma pa
 

Puneet

Bronze Winner
இப்பவும் விஷ்வா மனசுல இருக்கற அன்பை புரிஞ்சுக்காம வார்த்தையை விடுறாளே சம்யு😢😢😢

விக்கி தன் தப்புக்கு பிராயச்சித்தம் செஞ்சுட்டான்..
அதேநேரம் வேணுவும்..

விஷ்வா மனசுவிட்டு சம்யுவோடு பேசினா எல்லாம் சுபம்ன்னு நெனச்சா இப்ப அவளுக்கும் ஆபத்துன்னு சொல்லுறிங்களே😥😥
 
Top