Puneet
Bronze Winner
என்ன சொல்ல..
விஷ்வா கேட்டதுபோல இப்போ வந்து மன்னிப்பு கேட்டா அவன் மனகாயங்கள் ஆறிடுமா?! அனுபவிச்ச வலிதான் இல்லாம போய்ருமா?!
அவங்களை ஒதுக்காம தானே ஒதுங்கி நிற்பதே காயங்கள் ஆற அவனுமே காத்திருக்கான்னு தானே
விக்கி மனமாற்றமும் நிக் யார் என்று அறிந்து அவனின் அதிர்வும் சூப்பர்
சம்யு அக்க்ஷி க்காக கேட்ட அங்கீகாரம் அவளோட அப்பாகிட்ட இருந்து நிறைந்த சபையில கிடைக்குமா?!