Subasini
Well-known member
கற்றேன் காதலை....
இந்த கதை படிக்கும் போது ஒரு குடும்பம் அதில் புதிதாக மலரும் ஒரு உறவு இப்படி தொடங்கும் இந்த களம்....
பழைமை ஊறிய என்று சொல்லமுடியாது பல பழக்கத்தை தொடரும் ஒரு குடும்பத்தில் மனைவியாக மருமகளாக வரும் சுஜாதா.
அவளை அந்த உறவுகளுக்கு இடையே பொருத்தி கொள்ள உதவும் வெற்றி....
வெற்றி ஒரு விவசாயி ஆகவும் நல்ல குடும்பத்தில் இருக்கும் பொறுப்பான மகனாகவும் அருமை....
ஏன் விவசாயி என்றேன் நினைக்கிறீங்களா.....
சுஜாதா என்னும் செடியை வேறு மண்ணில் இருந்து வேரோடு பறித்து வந்து தன் வீட்டில் பதியம் இடும் இவன் நல்ல விவசாய ஆக இருந்ததால் தான் அவள் அங்கு அழகாக பொருந்தி பல இக்கட்டான சூழலில் சோர்ந்த போதும் வாடி வாதங்காமல் செழித்து வளர்ந்து தன் செழுப்புடன் வளர்த்த விவசாயிக்கே வாழ்க்கை பாடமும் அன்பும் புரியவைத்தாள்....
ராஜிமா அருமையான கதை ஏன் நீங்க பொசுக்குனு சாதாரண கதை களம் சொல்லிட்டிங்க.....
உங்களுக்கு தெரியுமா என்று தெரியலை இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் நம்மை சுத்தி இருக்கிறது....
காதல் மட்டும் இல்லாமல் குடும்ப வாழ்வில் ஒரு பாண்டிங் ஏற்படுத்தும் முதல் உறவு ஆண் ஆக இருக்கும் போது இப்படி தான் அழகானது மற்றும் அன்பானதாக இருக்கும் இல்லறம்.....
Sacrifice and comprmise இது தான் நல்ல இல்லத்திற்கான தாரக மந்திரம் இதை கதை ஆரம்பத்தில் ஜெபிக்கும் வெற்றி அதனால் அவன் அவளை நல்ல மருமகளாக மாற்ற அதற்கு பின் இந்த மந்திரத்தை சுஜாதா ஜெபிக்க அவங்க இரண்டு பேர் வாழ்க்கையும் அழகானது ஆக மாறுகிறது.....
ஈகோ இல்லாமல் முதலில் அவன் தான் முதல் படி இப்படி பல முறை அவன் விட்டு கொடுக்க இறுதியில் அவள் அவனுக்காய் அனைத்தும் ஆக நிற்கிறாள் சூப்பர் இந்த கதை எப்பொழுதும் போல உங்க ஸ்டைலில் அருமை வெறும் காதல் மட்டும் இல்லாது இந்த காதலுக்கு தேவையான பல அறிவுரைகள் நிறைய கதையின் போக்கில் பயணிக்க போர் அடிக்காமல் போகும் இந்த பாடம் செமமமம....
கல்யாண இரண்டு பேருக்கான பந்தம் அதில் பெண் மட்டும் இல்ல ஆணும் தான் புதிய உறவுகளுடன் பயணிக்க வேண்டும் என்பதையும் அதற்கு அவன் என்ன செய்ய வேண்டும் என்பதை வெற்றி கேரக்டர் முலம் பதிய வைத்திருக்கீங்க....
வெற்றியின் அண்ணிகளின் பிரச்சினைகள் பற்றிய கண்ணோட்டமும் அதன் விளக்கம் அருமை என்றால் வெற்றி அக்காவீட்டில் சுஜாதா பேசும் வசனம் செமமமமமம அவங்க அத்தக்கிட்ட
வெற்றிக்கும் அவன் தங்கைக்கும் இடையே இருக்கும் பிணக்கு தீர்த்து வைத்தபின் அண்ணன் தங்கை இடையே ஆன சீன் சூப்பர் நான் ரொம்ப ரசிச்சு படிச்சேன் இந்த சீன்
அப்பறம் ரோமேன்ஸ் எப்பவும் போல் உங்க கதையில் செமமமமமம வெற்றி மாமாவும் சுதாவும் செம ஜோடி ....
குடி நாட்டையும் வீட்டையும் கெடுக்கும் என்பதை கடைசி எபிசோட் சொல்லி மது மனிதனின் மூளை எப்படி பதம் பார்க்கும் என்பதும் சூப்பரா சொல்லி இருக்கீங்க.....
இந்த கதை போல நீங்க இன்னும் நல்ல நல்ல கதைகளை காதல் நிரப்பி தருவீங்கலாம் நானும் திகட்ட திகட்ட படிப்பேனாம்....
வாழ்த்துக்கள் ராஜிமாதேடி தொலைந்தேன் காதலை படிக்க சுபி வெயிட்டிங்