All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam can u pl open ur story for one more day. I read only 3 pages
story open panunga.pls. eagerly waiting
ஸாரிங்க முதல்ல கொடுத்த நாட்களை விட அதிகப்படுத்தி வைத்திருந்தேன்.. இனி ஓப்பன் செய்வது கடினம் முற்றிலும் நீக்கியாகி விட்டது..

இந்த கதை புத்தகமாக வெளிவரலாம் அல்லது சில மாதங்கள் கழித்து ரீரன் செய்வேன் அப்போ படித்துக்கோங்க..

அகைன் ஸாரி.. புரிந்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் 😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பையனுக்கு சின்ன surgery போய் வரதுக்குள்ள link காணோம்... can u please open.....
பையனை பார்த்துக்கோங்க, இப்போ ஓகேங்களா..

ஸாரிங்க.. லின்க் புதன் வரை என்று சொல்லியிருந்தேன்.. சனிக்கிழமை வரை வைத்திருந்தேன்...

இந்த கதை புத்தகமாக வெளிவரலாம் அல்லது சில மாதங்கள் கழித்து ரீரன் செய்வேன் அப்போ படித்துக்கோங்க

அகைன் ஸாரி..
 

Prathiba Murthy

New member
epi 18 வரை படிச்சேன்.இப்போ climax தெரியலியே என்று தான் கவலை no probs..... thanks for ur reply mam and thanks for your concern about my son, Now he is fine..... படித்தவரை இந்த கதை புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு மட்டும் அல்ல என்னை மாதிரி 13 வருடம் திருமண வாழ்வை கடந்தவர்களும் படிக்க வேண்டிய கதை.... Nice Stroy.....
 
Top