Vidhyasuresh
Bronze Winner
இந்த வெயிலுக்கு ஜில்லு ஜிகர்தண்டா வாக உங்க கதை எங்கள் தாகம் தீர்க்க வரும் நாளுக்காக ஆவலுடன் வெயிட்டிங் ....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நம்புறேன் மேரி மாலவ் யூ மா....
நேற்று கேட்டு இன்று தங்கள் கதை ஆரம்பித்தது கண்டு மிகுந்த மகிழ்ச்சி.....
தேங்க்யூ மா...
கதையை நீங்கள் கட்டி இழுக்க வேண்டிய அவசியமில்லை மா....நீங்கள் வரும் போது அதுவும் தாமாகவே உங்களுடன் வந்துவிடும்....
கனி அக்காஆஆஆ.....டாடி தத்துவம் எல்லாம் தாமரை அக்கானால மட்டும் தான் முடியும்......சும்மா வேற லெவல் பன்னுவாங்கஇந்த உலகம் ..... இந்த பிள்ளைய இன்னுமா நம்புது...‼‼‼
அவங்க என்ன சொல்லவே இல்லதலNeenga ammu va thaana solreeenga
முதல்ல சொன்னது ஓகே.. இரண்டாவது..உங்களப் பாத்தா நேக்கு பாவமா இருக்குஅது நீங்க கொடுக்கறது பொறுத்து... சும்மா நச்சுனு ஓர் ஹீரோவும், தடாலடியா ரொமாண்ஸ் கொடுங்க... நாங்க நல்ல புள்ளைகளாயிருப்போம்
தாமரைக்காஆஆ.....எங்கள இந்த சின்ன பிள்ளைங்கல ஏமாத்திறாதீங்க.....முதல்ல சொன்னது ஓகே.. இரண்டாவது..உங்களப் பாத்தா நேக்கு பாவமா இருக்கு
அதெல்லாம் சரி தான்.. ஆனாலும்அதானே... அம்புட்டு ரசிக்கிறோம் உமை
உள்ளது தானேடா வரும்தாமரைக்காஆஆ.....எங்கள இந்த சின்ன பிள்ளைங்கல ஏமாத்திறாதீங்க.....
உங்கனால முடியும் கண்டிப்பா ...உள்ளது தானேடா வரும்
ஆனாலும் என்னங்ககககஅதெல்லாம் சரி தான்.. ஆனாலும்