தாமரை
தாமரை
உங்க அன்பும் வாழ்த்தும் அதை சாத்தியமாக்கும் புனிதாமா..நன்றிடைட்டில் செம்ம
கவிதை அழகு❤❤❤
வாழ்த்துகள் தாமரைமா
இந்த கதையும் எங்க எல்லாரோட மனசையும் வருடிப்போகும்ன்னு நம்புறோம்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
உங்க அன்பும் வாழ்த்தும் அதை சாத்தியமாக்கும் புனிதாமா..நன்றிடைட்டில் செம்ம
கவிதை அழகு❤❤❤
வாழ்த்துகள் தாமரைமா
இந்த கதையும் எங்க எல்லாரோட மனசையும் வருடிப்போகும்ன்னு நம்புறோம்
சித்தூமா..நன்றி ..வர்றேன்மாமிஸ் யூ....Hi தாமரை maa.... My heartly wishes.... Sikiram episode oda வாங்க
நன்றி ஷாலினி மா..தாமரை அக்கா செம்ம title
Epo start panna poringa.......teaser epo waiting....
நன்றி ஜீன்மாAll the best akka
நன்றி அர்ச்சனா மாWelcome sis
நன்றி நன்றி தங்கள்ஆசீவருக.... வருக.... வருகவே...... தங்கள் வரவு நல்வரவு ஆகுக.
தொடங்கிய பணி சிறப்பாக அமைய என் மனமங்கனிந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி அம்மு குட்டி பேபி.தாமரை அக்காஆஆஆஆ.....
சூப்பருஉஉ டைட்டில்....
எப்போ வருவீங்க....
தொலைந்து போ என்ன ஆச்சு...
இது சிறுகதையா.....
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே...செம்மையா இருக்கே டைட்டில்...... வெய்டிங் பார் த டீஸர்...
நன்றி சம்பந்திமா.. எஸ்ஸேவா அதுக்கு வாய்ப்பிருக்காது நினைக்கிறேன்எங்க சங்கத் தலைவியே கருத்துத் திரிய தொடங்கி வச்சுட்டாங்க...சோ எப்பவும் போல எங்க சங்கம் கலக்கும் என்ற நம்பிக்கையுடன் தங்கள வருக வருக என அன்புடனே, ஆசயுடனே, பணிவுடனே வரவேற்கிறேன்... கூடவே தங்களின் பெரிய எஸ்ஸேவையும் ஆவலுடன் சங்கம் எதிர்பாக்கிறது....
நன்றி நன்றி மேரிமா..உங்க அன்பான அழைப்பை ஏற்று கதைத்திரி ஆரம்பிச்சுட்டேன்,, கதை..கட்டி இழுத்திட்டு வர்றேன்வாவ் தாமரை மா....வருக வருக என்று தங்களை அன்புடன் வரவேற்கிறேன்....
டைட்டிலே சூப்பர் மா.....
நனறி புஷ்பா மா☺☺☺தாமரைமா அழகான/அருமையான டைட்டில்.. மழைத் துளி வேண்டும் கடலின் தாகத்தை தீர்க்க.. உங்களின் கதைத் துளி வேண்டும் எங்கள் மனதின் ஆர்வத்தை தூண்ட...