All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Shalini M

Bronze Winner
வேலை முடிச்சுட்டு வர்றேன்.. மதியம் இரண்டு மணிக்கு..ஓபன் பண்றேன்.. முழுக்கதையும்.. நாளை இரவுக்குள் படிச்சுடுவீங்க தானே பேபீஸ் @Shalini M
படிசர்லாமே AKKA ❤️❤️
நன்றி 🙏🙏
 

Shalini M

Bronze Winner
அவ்.. அது பிள்ள ஓவர் எக்ஸைட் ஆகிடுச்சு..😅😅😅😅😅.. அவ்ளோ சீன் அவனுக்கு இருக்கா💓💓💓💓 தெரியலை.. படிச்சுப் பார்த்து சொல்லுங்க...
இரண்டு மணிக்கு வர்றேன்.. பை பேபிஸ்
😍😍😍😍
 

marry

Bronze Winner
வேலை முடிச்சுட்டு வர்றேன்.. மதியம் இரண்டு மணிக்கு..ஓபன் பண்றேன்.. முழுக்கதையும்.. நாளை இரவுக்குள் படிச்சுடுவீங்க தானே பேபீஸ் @Shalini M
Thank u thamarai ma....🙏🙏
Lov u😘😘😘😘😘😘
:smiley39:
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ச்சோ.. அப்படி எல்லாம் இல்லை மேரி மா.. நானும் அவங்க செல்லச் சண்டைகளை..என்ஜாய் பண்றேன்.. ரிலாக்ஸ்டா இருக்கு.. 😍😍😍😍 நானே அந்த மாதிரி அழுத்தமா ஃபீல் ஆகுற டைம்ல தான் சைட்குள்ள வருவேன்..
அதனால எழுதறது பாதிக்காது..😍😍😍😍😍
அப்படி சொல்லுங்க தாமரை அக்காஆ💓💓💓💓.....நீங்க ரிலாக்ஸ்சா இருப்பீங்கனா நாங்க இன்னும் நிறையா சண்டை போடுவோம்😂😂😂😂😂
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தாமரை,

கடல் தாகம் தீர்க்க
மழைத் துளி வந்தாலும்
உப்பின் கரிப்பில்
உவர்ப்பாய் ஆகாதோ…?
உவர்ப்பும் கரிப்பும்
உத்வேகம் காட்டாமல்
இனிக்கும் மழைதுளியும்
நல்விருந்தாய் ஆகாதோ…?
கருணைக் கடலானாலும்
பொங்கும் அலைகடலோ…?
மயக்கும் மது மழையும்
சீறும் புயல் புனலோ…?
கடல் தாகம் தீர்க்க
வந்து விட்ட மழைத்துளியே…
அலைகடலின் ஆர்ப்பரிப்பில்
நடுக்கமென்ன பூமழையே…!
வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
அக்காஆஆ நீங்க ஆல்வேஸ் வேற லெவல்.......சூப்பரா இருக்கு உங்க கவிதைகள்....... வியக்கவைக்கிறது💓
 
Top