தாமரை
தாமரை
ஹி ஹி பழகிடுச்சு .பொசுக்குனு நன்றிய சொல்லியபோட்டீங்க
லவ் யூ பேபி இது ஓகேயா
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹி ஹி பழகிடுச்சு .பொசுக்குனு நன்றிய சொல்லியபோட்டீங்க
ஏதோ நம்மால ஆன ஒரு நல்ல காரியம் ..ipdI solli solli ye nalla yethi vitute irukinga....
கிண்டில் ல படிப்பீங்களா ஷாலூ மா.. அதுல போட ஏற்பாடுகள் நடக்கிறது..☺☺☺நா தான் அது மிஸ் பண்ணிட்டேன் ஏ டி
இது இந்தப பிள்ளையால ஆகுற நல்ல காரியம் போல.. ம்.. இரண்டு நாள் ரீ ஓபன் பண்ணுவோமாபாவம் பன்னீட்டடாஆஆ பாவம் பன்னீட்ட
ச்சோ.. அப்படி எல்லாம் இல்லை மேரி மா.. நானும் அவங்க செல்லச் சண்டைகளை..என்ஜாய் பண்றேன்.. ரிலாக்ஸ்டா இருக்கு.. நானே அந்த மாதிரி அழுத்தமா ஃபீல் ஆகுற டைம்ல தான் சைட்குள்ள வருவேன்..Hey rendu perum site ukku veliya poi sanda podungadi @Ammubharathi @Shalini M aarva kolaarungala...neenga ippadi ye pannikkittu iruntheengana thamarai ma July illa November la than story Oda varuvaanga
Ungalukku reply pannavay time sariyaa irukkum..
தாமரை மா நிஜமாவாஇது இந்தப பிள்ளையால ஆகுற நல்ல காரியம் போல.. ம்.. இரண்டு நாள் ரீ ஓபன் பண்ணுவோமா
அப்போ ஓகேச்சோ.. அப்படி எல்லாம் இல்லை மேரி மா.. நானும் அவங்க செல்லச் சண்டைகளை..என்ஜாய் பண்றேன்.. ரிலாக்ஸ்டா இருக்கு.. நானே அந்த மாதிரி அழுத்தமா ஃபீல் ஆகுற டைம்ல தான் சைட்குள்ள வருவேன்..
அதனால எழுதறது பாதிக்காது..
படிப்பேன் அக்கா போடுங்ககிண்டில் ல படிப்பீங்களா ஷாலூ மா.. அதுல போட ஏற்பாடுகள் நடக்கிறது..☺☺☺
ஹாய் தாமரை,
கடல் தாகம் தீர்க்க
மழைத் துளி வந்தாலும்
உப்பின் கரிப்பில்
உவர்ப்பாய் ஆகாதோ…?
உவர்ப்பும் கரிப்பும்
உத்வேகம் காட்டாமல்
இனிக்கும் மழைதுளியும்
நல்விருந்தாய் ஆகாதோ…?
கருணைக் கடலானாலும்
பொங்கும் அலைகடலோ…?
மயக்கும் மது மழையும்
சீறும் புயல் புனலோ…?
கடல் தாகம் தீர்க்க
வந்து விட்ட மழைத்துளியே…
அலைகடலின் ஆர்ப்பரிப்பில்
நடுக்கமென்ன பூமழையே…!
வாழ்த்துக்கள் தாமரை, நன்றி