All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Chitra Balaji

Bronze Winner
Woooooooooooooow.. Wooooooow.... இப்படி ஒரு epilogue ah ethir paakula romba romba Super ah இருந்ததது maa.... I liked it...... அவார்ட் வாங்க வந்து இருக்காங்க la.. அப்படியே honey moon kum.... Karun avvallavu santhoshama இருக்கான் அவனுடைய இறுக்கம் எல்லாம் தளர்ந்து..... அவன் kita இப்படி ஒரு காதலன் ah ethir பாக்கல.... Super Super maa..... Semma semma
 

Deebha

Well-known member
கரணும் மதுவும் Award functionகு Japan போனது குறித்து மகிழ்ச்சி. விஷ்ணு wanted ஆக கரனிடம் சிக்குவது கலகலப்பு. கிணற்று குல் விழுவது & காதல் மயக்கம் முத்திவிட்டது என்று கூறி கரனிடம் மாட்டி கொள்வது சூப்பர். சுகர் ஜியை கடைசிவரை single ஆக சுத்த விட்டுவிட்டீர்கள் sis... மதுவின் சிறு பிள்ளைதனதைமும் குறும்பையும் அவள் பொறுப்பு உணர்வையும், பெரியவர்களிடம் நடந்த்து கொள்ளும் பாங்குகையும் விரும்பியே எற்றுக் கொண்டது கரண் சாகரின் சிறப்பு.
 

தாமரை

தாமரை
super ma....aana takkunu mudinja feel....but romba positive vibe ulla story ah feel pannen...ella charactersum semma...starting udhay nd karun character guess panna mudiyala nalum poga poga romba confuse kodukama semaya kondu poneenga...oru tension edhuvum illama romba happy feel kudukra story....madhu really miss u baby...stay healthy Thamarai ma....:smile1:
வித்யாமா.. நன்றி நன்றி தாமதமான பதிலிற்கு மன்னிக்கனும். தோழமைகளின் ஆவலுக்காக இன்னும் ஒரு யூடி கொடுக்க வேண்டியதாக ஆனது.

நேற்றிலிருந்து அந்த வேலைகளில் பிஸி ஆகிட்டேன்..

அழகா சொல்லி இருக்கீஙக , படிக்கறவங்களுக்கு மட்டமில்ல , எழுதின எனக்கும் அந்த உணர்வு தேவைப் பட்டது, ரொம்பவே ஸ்ட்ரெஸ்ஸா இருந்தது.. அதுக்கு தான் இந்த கதை களம எடுத்தேன். அதனை ஓரளவு எழுதியும் முடிச்சுட்டேன்,

எதிர்பார்த்தை விட கதை விரிஞ்சுட்டே போக ஆரம்பிச்சுடுச்சு. ஆனா எனது சூழ்நிலை ,கதையை முடிக்க வேண்டியதா போச்சு.. மனதுக்கு ஓரளவு.. ஹி ஹி ஓரளவு திருப்தியா எழுதிட்டேன்னு என்னை நானே தேத்திக்கறேன்.


உங்களுக்கும அதே நேர்மறையான
உணர்வுகள் வந்தது மிகுந்த மகிழ்ச்சி..

உங்களின் வாழ்த்திற்கும் அன்பிற்கும் நன்றி நன்றி வித்யாமா..
நீங்களும் பத்திரமா இருங்க, உடல்நிலை மனநிலை கவனமா பாத்துக்கங்க, விரைவில் சந்திப்போம்💝💖💝💖💝💖💞💕💞💕💞💕
 

தாமரை

தாமரை
Wow wow superb super sisssss..... Thank u so much sis.... really wonderful epi sis....miss mathu va mrs mathu va konduvanthatuukku.... Apram mathukutty kum love Panna varum nu sonnathukku... Such a very nice epilogue sis.... Thank u seekirama vaanga... Ungal varavai aavaludan ethirparkiren.... Happy holidays sis....😊💖💖💖💖💕💕💕
நன்றி நன்றி.. ப்ரியாமா. தாமதமான பதிலிற்கு மன்னிக்கனும்.

ஹா ஹா.. ஆமா அந்தப் புள்ளைய மிஸஸ் மதுவாக்க நானும்.. கருணும் இடையறாது பாடுபட்டோம். அது கொஞ்ச்சச்ம் நல்ல புள்ளையா இருந்ததாலே இரண்டே யூடில சொன்னபடி கேட்ருச்சு😁😁😁😁😁

உங்களின் அன்பிற்கும அழகான கருத்துப் பகிர்வு களுக்கும் நன்றி நன்றி டா..

ஹாலிடேஸா.. இனி தான் வேல.. அதிகம்.. நல்லபடியா முடிச்சுடடு வந்திடுறேன்.. டா.. வேறு விதமான கதைக் களத்தோட😍👍😍👍😍👍
டேக் கேர் பத்திரமா இருங்க ...
 

தாமரை

தாமரை
Thank you so much for the epilogue... very cheerful & lovely.. oru different KSa epilogue la paathom... Thanks for that..
Unga kadamaigalai mudithu viraivaga next storyoda varavum... waiting eagerly
நன்றி நன்றி ஸ்வப்னா மா..😍😍😍🥰🥰🙏🙏🙏🙏

அவரு இப்போ தான் லவ் காட்டறாரு.. அதை பார்த்து எனக்கே கண்ணை கட்டிருச்சு டா😁😅😁😅😁😅

நிச்சயமா.😍😍😍. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.. முடிந்த அளவு விரைவில் வருகிறேன்.🥰😍🥰😍🙏
டேக் கேர்.. 💝💖💝💖💝💖
 
Top