தாமரை
தாமரை
நன்றி நன்றி நித்யா மா.அருமை சகோ..
விஷ்ணு ஹசி என்ன ஆனாங்க??
சீக்கிரம் முடிவு சொல்லிட்டீங்க...
இருவரும் லவ் பண்றாங்க, அப்படித்தானே காட்டிருக்கேன் மா.. இப்போதெல்லாம் லவ் மேரஜ் சகஜம் தானே.. ஸோ அவங்களை பெரிதா சிரமப் படுத்தல
கதை இதுக்கு மேல இழுத்தா, ட்ராக் மாறும்.. ரொமாண்ஸூக்கு போகும்.. அதான் முடிச்சுட்டேன் மா..