All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
நான் உண்மையிலே சாரு ஆரியனோட காதலி தான் நினைச்சேன் கடைசியில் மனைவியா அவ என்ன சொல்ல வரான்னு கூட கேட்ட மாட்டேங்கிறான் அவளோட பெயர் சாருத்தமை adhaithaa அவள் உத்தமை என்று என்று சொல்லி இருக்கிறாள் ஏற்கனவே நொந்து போய் வந்து இருக்கா ஆரியன் அவளை வார்த்தையால் நோக அடிக்கிறான் இதெல்லாம் ரொம்ப ஓவர் கொஞ்சம் அவ சொல்ல வருகிறதை கொஞ்சம் கேட்டால் அவள் விளக்கி கூற போகிறாள் எங்கே இவன் அவளை பேசவே விடமாட்டேங்கிறான் கண்டிப்பா சாரு மேல தப்பு இருக்க வாய்ப்பில்லை அப்படி அவள் செய்து இருக்கிறாள் என்றால் அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும் ஆரியன் too bad நீ இப்படி செய்து இருக்க கூடாது ஆரியன் avan அம்மாகிட்ட மோசமான வார்த்தையால் அவளை திட்டுறான் வார்த்தைகள் வரம்பு மீறுது பாவம் சாரு 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
wow.. amazing comment. neenkal solvathum sari. saruthamai enpathuthan uthamayaachu enkirathu nijam. aanaa ava sinna thappaa senchirupaa.. sinna thappukaaka ithanai kopa paduvana? aaka etho mannikka mudiyatha thappu senchirukiraa enkirathalathaan avan ithanai kopa paduraan. innum oru sila epila therinchurumpa. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ரெண்டு perukum kalyaaname aaidichaa Ooooooo.... Ithu eppo நடந்தது..... Ava ethuku avana ஏமாத்தி naa...... ஏன் emaathinaa...... Avvallavu kovam avanuku avala பாத்து அவளும் எவ்வளவு vo முயற்சி panni பாத்தா pesa அவன் pidikodukka velai..... Avan அம்மா phone pannaathukum ava vera la nu solitaan.... Ava எங்க போனா Ennaku enna nu kalambavum senjitaan..... அவல எக்காரணம் kondum அவன் வீடு ku kutikitu போற idea இல்ல.... விசு தான் இதுல paavam yaaruku pesurathu nu thinarikitu இருக்கான்... Super Super Super mam...semma episode... Eagerly waiting for next episode
Thank you so much chitti. nichayama koottitu pora idea ivanuku illa. aana visu viduvaanaa? avanoda malaya irakkida maattaan. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சாரு அவனுடைய காதலி என நினைத்திருந்தேன், ஆனால் அவனுடைய மனைவி என்பது எதிர்பாரா திருப்பம். இவனுடைய கோபத்தின் அளவையும் அவளின் குற்றவுணர்வையும் பார்த்தால் அவள் பெரிய தவறு தான் செய்திருப்பாள் போலும். கோவத்தில் ஆரியனின் வார்த்தைகள் தாயிடமே எல்லை மீறி போகிறது. அவள் தரப்பை கேட்கும் மனநிலையில் அவனில்லை. நிர்கதியான நிலையில் இப்போது அவள். எப்படியும் தன் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவான் என்றே தோன்றுகிறது, பார்க்கலாம்.
arumai arumai arumai.. alaka sonneenka. aval senchathu mannikka koodiya kutramaa, illayaa enkirathu innum seekiram therinchirum. appo avanudaya kopam niyayamanathaa, illayaa enkirathum purinchurum. Thank you so much for you wonderful comment. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top